யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின்போது மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் என்புத் தொகுதி ஒன்றிற்கு அருகில் ஆடை, சிறிய கண்ணாடி வளையல்கள், ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீலநிற துணி கைப்பைஒன்றும் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடதக்கது.
செம்மொழி மாநாடெனும் மாபெரும் நாடகத்தை நடத்தில், ரத்தத்தில் தோய்ந்திருந்த தமிழ் அன்னைக்கு அபிஷேகம் செய்கிறேன் பேர்வழியென்று தனது கறைபட்ட கரங்களை கழுவ நினைத்த மாபெரும் துரோகி.
#கலைஞர்420
தனிப்பட்ட தொழில், அரசியல் நலன்களைக் கருத்தில் கொள்ளாது எப்போதுமே ஈழத்தமிழர்களுக்காக குரல் எழுப்பி வந்தவர் 'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள். அவரின் மறைவு தமிழினத்தின் பேரிழப்பு. சுயநலமற்ற ஒரு ஜீவனின் மறைவு ஆன்மாவை அதிர வைக்கின்றது.
இளைப்பாறுங்கள் கேப்டன். ஆன்மா அமைதியடையட்டும்!