மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் மாண்புமிகு திரு. துரை வைகோ @duraivaikooffl அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, கந்தர்வகோட்டை தாலுகா மருத்துவமனை ஆகிய மருத்துவமனை மேம்பாடு குறித்தும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் சொந்த கிராமமான கலிங்கப்பட்டி அருகே உள்ள வில்லிச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான சுற்றுச் சுவர், கூடுதல் மருத்துவர் குறித்தும் கோரிக்கைகளை அளித்தார்.
கந்தர்வகோட்டை தாலுகா மருத்துவமனை மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடங்கும் என்ற மகிழ்ச்சி செய்தியை அவரிடம் பகிர்ந்து கொண்டோம்.
பிற கோரிக்கைகள் குறித்தும் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளோம்.
எப்போது சந்தித்தாலும், உரையாடினாலும் பொதுப் பிரச்சினைகளை பற்றி வலியுறுத்தும் துரை வைகோ அவர்களின் சந்திப்பு மக்களுக்கான சந்திப்பாக அமைந்தது.
@TVKVijayHQ@TVKHQITWingOffl
#TVKVijay #TVK
இன்று பிறந்தநாள் காணும் தமிழக வெற்றி கழக மாநில கொள்கை பரப்பு பொதுச்செயலாளர்
அருண் ராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நட்புடன்
நவநீத கிருஷ்ணன்
நல்ல சுகத்தோடும் நீண்ட
ஆயுளோடும் புன்னகை
நிறைந்த முகத்தோடும்
மனம் நிறைந்த
மகிழ்ச்சியோடும்
எப்போதும் இன்பமாய்
இருக்க வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
நட்புடன்
நவநீதகிருஷ்ணன்
உங்கள் வாழ்வில் எல்லா நலனும்
நிறைவாக பெற்று
வளமுடனும்
செல்வ செழிப்புடனும் வாழ உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
*நட்புடன்.*
நவநீதன்💐