🏁 AJITH KUMAR RACING • YEAR IN REVIEW 2026 🏆
From new beginnings with the Mercedes-AMG GT3 and LMP3 to back-to-back P2 finishes at @circuitspa and @Circuitcat_eng , 2026 was a season of learning, resilience and podium glory! 🔥
🥉 P3 Overall – Creventic 24H European Series GT3 Pro-Am
🏆 Second consecutive P3 championship finish
🏎️ A memorable debut season in the Michelin Le Mans Cup.
From Sepang to Spa, Barcelona to Silverstone — what a journey! A special thanks to our drivers, team, partners, sponsors and fans for making it unforgettable. ❤️
#AjithKumarRacing #AjithKumar #NarainKarthikeyan #AdityaPatel #JulienGerbi #Motorsport #GT3 #LMP3 #Creventic24H #MichelinLeMansCup #Spa24H #Barcelona24H #YearInReview2026
உங்களுடைய ஆதரவு தேவை
7 வயது சிறுமி மாயம்!
3 நாட்களாகியும் துப்பில்லை... தூங்குகிறதா விழுப்புரம் காவல்துறை?
@CMOTamilnadu நேரடி கண்காணிப்பில் ஏன் வரவில்லையா
நடவடிக்கை எடுக்கப்படுமா
@tnpoliceoffl@TVKVijayHQ
#saveanojan உங்களுக்கு கருணை, மனிதநேயம், மனிதாபிமானம் இதெல்லாம் இருக்கிறது என்றால் இந்த 25 வயது இளைஞன் உயிரை காப்பாற்றவும் பேசுங்கள்.. இன்னும் தமிழக மக்கள் மத்தியில் இவருக்கு நடந்த அநீதி சேரவில்லை.. முகநூல் விவாதத்திற்கு ஒரு உயிரை பறிப்பது மனிதாபிமானமற்ற செயல். இதை பேசுங்கள் 🙏🙏
🚨 காணாமல் போன 6 வயது சிறுமி ஹேமலதா! 🙏
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆளமுண்டி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹேமலதா, 12.10.2026 அன்று காலை காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறுமியைக் கண்டுபிடிக்க உதவும் வகையில், இந்தப் பதிவை அனைவரும் அதிகமாகப் பகிருங்கள். ❤️
📢 யாராவது இந்தக் குழந்தையைப் பார்த்திருந்தாலோ, தகவல் தெரிந்திருந்தாலோ, உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கவும்.
🙏 ஒரு Share கூட இந்தக் குழந்தையைக் கண்டுபிடிக்க உதவலாம். தயவுசெய்து இந்தப் பதிவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள்.
📍 இடம்: ஆளமுண்டி கிராமம், செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்.
.
.
#mrbilluvlogs #billuvlogs #missing #gingee #sharetohelp
பொது மக்கள் கவனத்திற்கு..
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் ஆலம்பூண்டி (நடுப்பட்டு) கிராமத்தில் வசித்து வருகிறார்.
பெயர்: ஹேமலதா
வயது: 7
12.10.2026 முதல் காணவில்லை விவரம் தெரிந்தவர்கள் +91 9087083467 என்ற தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளவும் 🙏
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவனுக்கு வாழ்த்துகள்!
ஜப்பான் நாட்டின் அய்ச்சி நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான போல் வால்ட் எனப்படும் கம்பு ஊன்றி தாண்டும் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை பரணிகா இளங்கோவன் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பரணிகாவின் சாதனைப் பயணம் தொடரட்டும்.!
#AsianGames2026
சம்பவம் 1: 100 கோடி
.@CMOTamilnadu என்னைக்கோ நான் செத்திருக்க வேண்டியது
2500 கோடி மோசடி எடுத்து 3 லட்சம் மக்களை காப்பாற்றியதற்கு, போலீஸ் கொடுத்த பரிசு மட்டும் பாருங்க .@policecbecity
இது பக்கா sketcha / போக்குவரத்து விபத்தான நீங்களே சொல்லுங்க.
.@AadhavArjuna .@TVKVijayHQ
That's a wrap on the 2026 Michelin Creventic 24H European Series! 🏁
After a hard battle fought through the gruelling Barcelona 24 Hours Race, Ajith RedAnt Racing took P2 in GT3 Pro-Am in the final round and finished P3 overall in the GT3 Pro-Am championship.