Top Tweets for #saveanojan
சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி இலங்கை ஊடக அமைப்புகள் வெளியிட்டிருக்கும் அறிக்கை
#SaveAnojan #Anojan

Sri Lanka appeals to save migrant worker from Saudi death sentence https://t.co/pto1GlUKQr #SaveAnojan #SaudiArabia #lka #DeathSentence
சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் இயன்றளவு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் தலையீடு செய்யும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக அனோஜனின் பெற்றோருக்கு இன்று உறுதியளித்தார்.
#SaveAnojan #Anojan

"நாட்டின் கதாநாயகர்கள்" என்று கூறி பில்லியன் கணக்கில் டாலர்களை அனுப்பிய போது பெருமைப்பட்டுக் கொண்டு மட்டும் இருந்தால் போதாது. அனோஜன் போன்றவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என நினைக்கிறோம்."
https://t.co/QkfRkOgUvY
#SaveAnojan #Anojan
"சாதி, மத பேதமின்றி சிவராசா அனோஜனின் விடுதலைக்காக செய்யக்கூடிய உட்சபட்ச அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என இங்கு பெற்றோர் மத்தியில் தெரிவித்தேன்."
#SaveAnojan #Anojan

"சிவலிங்கத்தை இழிவாக எழுதியவர் சுதந்திரமாக வீட்டில்.. பதிலளித்தவருக்கு தண்டனை!
#shirtharan #Anojan #SaveAnojan #SaudiArabia
🚨🆘 NO ONE BOTHERS - Anojan faces DEATH Saudi 🆘🚨
Tamil politicians silent. SL gov strategically deficient & negligent
So we go INTERNATIONAL
@amnesty @amnestysasia @hrw @UNHumanRights @HRCSaudi
A Tamil life at stake.Act when politicians don't. ⚖️
#SaveAnojan #DeathPenalty

@NewsWireLK @anuradisanayake
@SL_PoliceMedia
Main culprit Gotabaya did not even get interrogated
System protects the powerful, abandons the poor like Tamil boy Anojan facing death penalty in Saudi @HMVijithaHerath
@amnesty @hrw @UNHumanRights @NewsWireLK @amnestysasia
#SaveAnojan @USAmbSL
@koddadi @Rajeevkanth14 🚨🆘 அவசரம்: சவுதியில் இலங்கை தமிழன் அனோஜனுக்கு மரண தண்டனை 🆘🚨தமிழ் அரசியல்வாதிகள்,
இலங்கை வெளியுறவு அமைச்சு மெத்தனம்.
@actorvijay உங்கள் ஒரு குரல் ஒரு தமிழ் உயிரை காப்பாற்றும் 🙏
#SaveAnojan #TamilLivesMatter
@BussyAnand @AadhavArjuna @KASengottaiyan தமிழ் தலைவர்களே உதவுங்கள்!
சவூதியில் இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
ரிஷாத் பதியுதீன் குடும்பத்தினரை சந்தித்தும், அலி சப்ரி உள்ளிட்டோர் கருணை கோரியும் உள்ளனர்.
மனிதாபிமான அடிப்படையில் அனோஜனை விடுதலை செய்ய வேண்டும்.
#SaveAnojan

இந்துக் கடவுளை திட்டியவனுக்கு பதிலடியாக.. திட்டியிருக்கிறார் இதில் என்ன தவறு? #saveanojan

الرحمة فوق العدل - اعفوا عن سيفاراسا أنوجان
Mercy is above justice. Please forgive Sivarasa Anojan!
சிவராசா அனோஜனை மன்னியுங்கள்!
Your share may save a life 🙏
#العفو_عن_أنوجان
#SaveAnojan


This is a welcome step, but the gravity of Anojan Sivarasa’s case demands the highest level of diplomatic engagement. Every possible legal and humanitarian avenue should be pursued to protect his life and secure his release.
#SaveAnojan #FreeAnojan #JusticeForAnojan
Sri Lanka’s Foreign Ministry says it is closely following the judicial proceedings involving Sri Lankan national Anojan Sivarasa in Saudi Arabia.
Foreign Ministry closely follows the case of Anojan Sivarasa in Saudi Arabia
The Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism has been closely following the case of Mr. Anojan Sivarasa, a Sri Lankan national, currently undergoing judicial proceedings in the Kingdom of Saudi Arabia.
The Ministry, through the Embassy of Sri Lanka in Riyadh and in coordination with the Embassy of the Kingdom of Saudi Arabia in Colombo, continues to monitor the developments.
The Ministry remains engaged with the relevant Saudi authorities through diplomatic channels and is taking appropriate steps to safeguard Mr. Anojan Sivarasa’s interests and provide him with all possible assistance.

சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழர் அனோஜனின் தாயார் எமது குடும்பத்தை வாழவைக்கும் எனது அருமை மகனை எப்படியாவது உயிரோடு மீட்டுத்தாருங்கள் என்று அனைவரிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#Anoj #SaveAnojan #SaudiArabia #ibctamil

Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers











