எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிக்கும் 61வது படத்திற்கு ‘துணிவு’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவிப்பு!
#SunNews | #AK61 | #AjithKumar𓃵
The title of #AjithKumar's #AK61 is #Thunivu. The makers of the H Vinoth directorial released the first look poster of the film today.
More details:
#AK61FirstLook
https://t.co/Tpp9W9cHvd