ஆளுங்கட்சி அமைச்சர்களை நாய்கள் என்று அழைக்கும் ஆளுங்கட்சி வேட்பாளர்.
இவருக்காக வாய்வலிக்க ஊதல் ஊதிய பேரன்புமிக்கவர்களை எண்ணி வருந்துகிறேன்.
இறுதி நாளில் இவருக்காக மட்டுமே பரப்புரை நடக்கனும்,வேறு கட்சிகள் தாராபுத்தில் வேலை செய்யக்கூடாது என்ற முதல்வருக்கு ஆழ்ந்த வாழ்த்துகள்.
தாராபுரம் அரசியலில் திடீர் திருப்பம்.!
"எடப்பாடி பழனிசாமி 10 பைசா கொடுக்கலை...31 கோடி செலவு செய்தேன்" சத்தியபாமா அதிரடி வாக்குமூலம். (ஓ அதனால்தான் 50 கோடி தவெகல வாங்கினாரோ)
தவெக பற்றி இன்னும் இவ்வளவு பேசுகிறாரே...இதை பார்த்தும் இந்தம்மாவுக்கு தவெகவினர் ஓட்டு போடுவாங்களா?
உண்மையை பேசுறாங்க 'சத்திய'பாமா.. நாமதான் சந்தேகப்பட்டுட்டோம் 😔
தற்குறி நாயிங்க கூடெல்லாம் சேரவேண்டியதா போச்சின்னு தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா பேசுன வீடியோ..
50 கோடி பணத்துக்காக கட்சி மாறுனதே இப்படி பேசுதுன்னா தற்குறியோட லட்சணம் எப்படி இருக்கும்
இடைதேர்தல்ல நாய நிறுத்துனா ஜெயிக்கும் பன்னிய நிறுத்துனா கூட ஜெயிக்கும் என்கிற நம்பிக்கை எல்லாத்தையும் ஒடைச்சு நாய் மாதிரி பன்னி மாதிரி தெரு தெருவா அலைய விட்டுருக்கறதே எதிர்கட்சிகளின் சாதனை !
ஜெயிக்கலைனாலும் இதுவே பெரிய விசியம் தான் !
தாராபுரம் அரசியலில் திடீர் திருப்பம்.!
31 கோடி செலவு செய்தேன் சத்தியபாமா அதிரடி வாக்குமூலம்.!
லாபம் இல்லாமலா மக்களுக்கு துரோகம் செய்து கட்சி மாறியிருப்பார்.!
துரோகத்திற்கு முடிவுரை எழுதிட தாராபுரம் மக்களே தயவுசெய்து சிந்தித்து வாக்களியுங்கள்.!
தாராபாரம் தொகுதில..
நீங்க நல்லா கவனிச்சா ஒன்னு புரியும்…விசிக காரன் ஒருத்தன் கூட கண்ணுக்கு தெரியமாட்டான் ஏன்னா அங்க அருந்த்தியர் அதிகம்
ஆனா, மதுராந்தகத்துலயே கிடப்பானுக ஏன்னா அங்க பறையர்கள் அதிகம்.,. இவனுகதான் தலித் அடையாளம் காக்க வந்த கட்சி??😂😂😂
அப்டியே கொங்கு வேளாள கவுண்டர்கள் அதிகம் இருப்பதால அவர்களோட குல தெய்வம் வஞ்சியம்மன் கோயிலுக்கு மட்டும் பெரிய அணில் போய்ருக்கு
சர்ச்சுக்கோ, மசுதிக்கோ போகல?
இவன் தான் சாதி மத அரசியல ஒழிக்க வந்தானாம்.
எடுப்பாடி பழனிசாமி 10 பைசா கொடுக்கலை நான் 31 கோடி செலவு செஞ்சேன் - தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா..
31 கோடி செலவு செஞ்ச சத்ய பாமா பொட்டு மாமாவிடம் 50 கோடி வாங்கியது உண்மையா?
வீடியோவில் பேசி இருப்பது உண்மையா இல்ல AI ஆஹ்?
யாராவது கண்டுபிடிச்சு சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்
உண்மையா இருந்தால் அந்த அக்கா சொல்லும் நாய் யார்?
அதையும் கண்டுபிடிச்சு சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்
Big Breaking:
தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமா(பொட்டிபாமா) leaked video...
"போனமுறை 31 கோடி செலவு.. இந்த நாயிங்க(தவெக) கூடல்லாம் சேர வேண்டியதாயிருக்கு"
கண்ண கசக்கி சீன் போட்ட சத்யபாமா இப்ப என்ன பேசுராங்கண்ணு கேளுங்க மக்களே..
@sunnewstamil@polimernews@News18TamilNadu
எங்கயாது வெளிநாட்டுக்கு போயிரணும்னு தோணுறதுல இது முதல்காரணம்.. businessmen here have utmost disregard for their customers… அதும் pharma sector பண்ற அட்டூழியம்லாம் 😪😪
Because @Sidprabhakar7, media persons should verify the article and post. But you TOOLKIT FANBOIS purposefully avoided the below portion.
Very sorry to know about your financial situation that you have to do this kind of day B jobs and earn money to save yourself.