Very proud that @LifeAgain is a member of https://t.co/cmMC6BGuai This supports us to bring global resources to fighting #Cancer in India. One for One, We Are There for Everyone
இந்தத் தகவல் உண்மை எனில், வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கலாமே! சென்னை பல்கலைக்கழக மாணவர் விடுதி எதிரில்,தரமணி யில் 23 ஏக்கர் மரங்கள் வெட்டப்பட்டாதால் மான்கள் இடமின்றி,உணவின்றித் தவிப்பு @news7tamil@ThanthiTV@PTTVOnlineNews@SunTV @tnforestry
புதுக்கோட்டை கலெக்டர் திரு.கணேஷ் அவர்களின் “போத்து” ( கிளையை வெட்டி நடுதல்)முறை மரம் வளர்த்தல் மிகவும் பாராட்டுக்குரியது . கிராம மக்களிடம் மரங்களின் அவசியம் பற்றிக் கூறினேன்