தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் , பாஜகவினருக்கு வாக்கு கிடையாது , கூட திமுக வை கூப்பிட்டு வந்தால் அவர்களுக்கும் இதே நிலைதான் . -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்
@Seeman4TN#seeman | #NTK | #மேட்டூரில்_அண்ணன்_சீமான்
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 13-10-2023 இன்று திருப்பத்தூரில் நடைபெற்ற திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட ���ாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை மற்றும் ஆம்பூர்
ஆகிய தொகுதிகளின் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில்