आज ब्रिगेड परेड ग्राउंड में प्रधानमंत्री श्री @narendramodi जी द्वारा 98 वर्षीय वरिष्ठ भाजपा कार्यकर्ता माखन लाल सरकार जी का अभिनंदन करना भाजपा के उच्च संस्कारों का जीवंत उदाहरण है।
यह दृश्य बताता है कि भाजपा में राष्ट्रनिष्ठा और कार्यकर्ताओं का संघर्ष ही सर्वोपरि है। माखन लाल जी जैसे तपस्वियों के त्याग से ही आज भाजपा विश्व की सबसे बड़ी पार्टी है।
ऐसे समर्पित कार्यकर्ताओं को शत-शत नमन!
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பேரூராட்சி பகுதி திமுக மாணவர் அணி செயலாளர் ரமேஷ், கேரள மாநிலம் பந்தளம் பகுதியில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில், கேரள மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
நெல்லை கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் கிரகாம் பெல்லின் உதவியாளராகவும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் திரு கே.என்.நேருவுக்கு நெருக்கமான நபராகவும் அறியப்படுபவர் இந்த ரமேஷ்.
தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் சென்று கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் திமுகவினர். இன்னும் எத்தனை மாநிலங்களில், இந்த ரமேஷ் உள்ளிட்ட திமுகவினர், திராவிட மாடலை நிலைநாட்டியிருக்கிறார்கள் என்பது, கேரள மாநில காவல்துறையினர் விசாரணையில் தெரிய வரும்.
Glimpses of our campaign drive in #Velachery Assembly Constituency today! 🛺
Pasting election stickers on Autos ahead of the 2026 Assembly Elections with our functionaries.
Taking our symbol to the masses.
இன்று #வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற ஆட்டோ பிரச்சாரக் களத்தின் சில காட்சிகள்! 🛺
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து ஆட்டோக்களில் தேர்தல் பரப்புரை ஸ்டிக்கர்களை ஒட்டினோம்.
At the 2026 Youth Wing Election Consultation meeting, we released the booklet on “Highlights of the 2026-27 Union Budget”, presented by Hon'ble FM @nsitharaman Amma for the 9th consecutive time.
Joined by State Vice President Thiru.Chakravarti and National Youth Wing Incharges Thiru.@vineetvatstyagi, @drgayathrirs, Thiru.@Basoya_Vishu and Thiru.@idjaysharma.
Taking the vision of this pro-people budget to every doorstep in Tamil Nadu.
2026 தேர்தலுக்கான இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில், நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அம்மா அவர்கள் தொடர்ந்து 9-வது முறையாகத் தாக்கல் செய்த 2026-27 பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டோம்.
மாநிலத் துணைத் தலைவர் திரு.சக்ரவர்த்தி மற்றும் தேசிய இளைஞரணி பொறுப்பாளர்கள் திரு.வினீத் தியாகி, https://t.co/WvSmk4Z6WI காயத்ரி பிரியதர்ஷினி, திரு.விஷு பாசோயா, திரு.தனஞ்சய் சர்மா ஆகியோர் உடனிருந்தனர்.
வளர்ச்சியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்!
#UnionBudget2026 #Budget2026
பா.ஜ.க இளைஞரணி மாநிலப் பொருளாளர் திரு.@NavinBJYM அவர்கள் @BJYMinTN தலைவர் @SuryahSG அவர்களைத் தனது #வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
பொய்யிலே பிறந்து புழுகிலே வளர்ந்த அண்டா @Senthilvel79 பா.ஜ.க இளைஞரணி தலைவர் @SuryahSG குறித்து பொய் ஆதாரத்துடன் உடைக்கப்பட்டுள்ளது..
எப்போதும் கண்ணியம் காப்பவர் நம் அண்ணன் #SGSuryah#DMKFails
சென்னையின் மிக முக்கிய மருத்துவமனையான கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புகுந்து, ஆதி என்ற நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எத்துணை மோசமான நிலையில் இருக்கிறது என்பதற்குச் சான்று.
தி.மு.க ஆட்சியில் அரசு மருத்துவமனைகளின் நிலைமை நாள் அதலபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி செழிப்பாக வளர்கிறது.
சேலம் அரசு மருத்துவமனையை முழுமையாக ‘எலிகள் சரணாலயமாக’ மாற்றிவிட்டார்கள்.
திருச்சி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி கூட இல்லாமல், நோயாளிகளை நிற்க வைத்தே ‘டிரிப்ஸ்’ (Drips) ஏற்றும் அவலநிலை அரங்கேறுகிறது.
இவை போதாதென்று, இப்போது மருத்துவமனைக்கு உள்ளேயே கொலையும் நடக்கிறது என்றால், தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா அல்லது அராஜகம் நடக்கிறதா? பொதுமக்கள் உயிர்காக்கும் சிகிச்சைக்காகச் செல்லும் இடங்களில் கூட பாதுகாப்பு இல்லை என்றால், சாமானிய மக்கள் எங்கே செல்வது?
முதல்வர் திரு.@mkstalin அவர்களே, காவல்துறை உங்கள் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது? தலைநகரில் பட்டப்பகலில் அரசு மருத்துவமனைக்குள் கொலை நடக்கும் அளவுக்குத் தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வந்தது?
நிர்வாகம் முழுமையாக ஸ்தம்பித்துப் போய், சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. விளம்பர அரசியல் செய்வதை விடுத்து, இனியாவது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!
#DMKFails
பா.ஜ.க இளைஞர் அணி மாநிலப் பொருளாளர் திரு.@NavinBJYM அவர்களுக்கு @BJYMinTN தலைவர் @SuryahSG அவர்கள் தனது #வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் 2026-ஆம் ஆண்டு நாட்காட்டியை வழங்கினார்.
நேற்று தனியார் தொலைக்காட்சியில் விவாதத்தில் நமது பாஜக இளைஞர் அணி சார்ந்தவர்களை வேண்டுமென்றே
தாக்கிய திமுகவினரை @arivalayam வன்மையாக கண்டிக்கிறேன்.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உடல் நலத்துடன் வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு எந்த விதமான தார்மீக உரிமையும் இல்லை.
Strongly condemn DMK functionaries who carried out the brutal attack on BJP Youth Wing karyakartas for criticising DMK govt in a private TV show. Such violence has no place in democracy and must be dealt with strictly under the law. Pray speedy recovery of BJP cadres admitted in hospital.
@BJYMinTN
விவாத மேடையில் நான் முன்வைத்த தரவுகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் திராணியில்லாத இந்த @Senthilvel79, பாதியிலேயே வெளியேறி அதன் பின்னர் செய்தது அப்பட்டமான ரவுடிசம்!
என்னுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத கோபத்தில், வெளியே சென்று அமைச்சர் @PKSekarbabu-வைத் தொடர்புகொண்டு, திமுக குண்டர் படையை வரவழைத்துத் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியது இவரே.
மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், திட்டமிட்டு 10 நிமிடங்கள் மின் இணைப்பைத் துண்டித்து, அந்த இருட்டில் காவல்துறையின் முழு உடந்தையுடன் என் மீதும், என் தம்பிகள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்த வழிவகை செய்துள்ளார்.
விவாத அறையில் பத்திரிகையாளர் வேடம், வெளியே வந்தால் திமுகவின் கூலிப்படைத் தலைவன்! பத்திரிகையாளர் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, மாற்றுக் கருத்துடையவர்களை வன்முறையால் ஒடுக்க நினைக்கும் இவரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்!
#DMKFails
BJYM Leader SG Suryah 'Attacked'
DMK goons came with a few weapons & tried to attack the BJP workers they could get hold of. It was very scary: @SuryahSG tells @dharannniii
We strongly condemn this attack... This clearly shows how the DMK ecosystem operates. They resort to violence and take the law into their own hands: AIADMK's @KovaiSathyan shares his views with @anchoramitaw.
Delighted to attend the birthday celebration of Selvi N.S.Vithuna, daughter of Tamil Nadu BJP Youth Wing State Treasurer Thiru.@NavinBJYM in Thanjavur today.
My heartiest wishes to the child for a bright, healthy, and blessed future. Happy Birthday.
இன்று தஞ்சாவூரில், தமிழக பா.ஜ.க இளைஞரணி மாநில பொருளாளர் சகோதரர் திரு.நவீன் அவர்களின் அன்பு புதல்வி N.S.விதுனா அவர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினேன்.
குழந்தை விதுனா எல்லா வளமும் நலமும் பெற்றுச் சிறப்போடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
பாஜக இளைஞரணி கோட்ட பொறுப்பாளராக மற்றும் தமிழக பாஜக இளைஞர் அணியின் இளந்தாமரை மாநாடு 2.0 மாநாட்டிற்கு பொறுப்பாளராக நியமனம் செய்த பாஜக மாநில இளைஞரணி தலைவர் அண்ணன் SG சூர்யா @suryahsg அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@NavinBJYM#tamilnadu#tamilnadubjp