கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் திராணியில்லாத தி.மு.க-வினர், தொலைக்காட்சி விவாதத்தில் வன்முறையைக் கையில் எடுத்துள்ளனர்.அண்ணன் SG சூர்யா மீதும் 20-க்கும் மேற்பட்ட இளைஞரணி சொந்தங்கள் மீதும் தி.மு.க கூலிப்படை நடத்திய கொலைவெறித் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
#dmkfails#TamilNadu
Delighted to attend the birthday celebration of Selvi N.S.Vithuna, daughter of Tamil Nadu BJP Youth Wing State Treasurer Thiru.@NavinBJYM in Thanjavur today.
My heartiest wishes to the child for a bright, healthy, and blessed future. Happy Birthday.
இன்று தஞ்சாவூரில், தமிழக பா.ஜ.க இளைஞரணி மாநில பொருளாளர் சகோதரர் திரு.நவீன் அவர்களின் அன்பு புதல்வி N.S.விதுனா அவர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்து��ொண்டு வாழ்த்தினேன்.
குழந்தை விதுனா எல்லா வளமும் நலமும் பெற்றுச் சிறப்போடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.