மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
'திராவிட மாடல்' ஆட்சியின் நாயகர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி கொத்தமங்கலம் மையம் பகுதியில் அமைந்துள்ள நியாய விலைக் கடையில்
தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை சார்பில்,அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பான தலா ஒரு கிலோ அரிசி,ஒரு கிலோ சர்க்கரை,ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்கத்தொகை, விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து சிறப்பித்த நிகழ்வின்போது.,
தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று அறிந்து கொள்ளும் திராவிட மாடல் அரசின் உங்க கனவ சொல்லுங்க திட்டம்.
#உங்க_கனவ_சொல்லுங்க
1.5 லட்சம் மகளிர் பங்கெடுக்கும் #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு வெற்றிப்பெற பொறியாளர் அணியின் சார்பில் வாழ்த்துகள்.
#DMKEnggWing
100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்ததைக் கண்டித்து துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக பொறியாளர் அணியின் மாநிலச் செயலாளர் @skpkaruna அவர்கள் தலைமையில் வி.பி.அண்ணாமலை ஒன்றிய கழக செயலாளர்(கி) , பா.ராமஜெயம் ஒன்றிய கழக செயலாளர் (மே), கு.பாலசுப்பரமணி பொதுக்குழு உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் கலந்துக்கொள்ள
மாபெரும் கண்டன ஆர்பாட்டம் 24-12-25 அன்று நடைப்பெற்றது.
#DMKEnggawing
வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் நோக்கில் ”என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற பரப்புரையை தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது திமுக.
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
தி.மு. கழக இளைஞரணி செயலாளர், தமிழ் நாடு அரசின் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய பிறந்தநாள் விழா!
மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் விழா ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கன்னக்குறிச்சி நடுவூரில், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ. மகேஷ், பொறியாளர் அணி மாநில செயலாளர் எஸ்கேபி கருணா ஆகியோரின் அறிவிப்பின்படி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் முனைவர் ராஜேஸ் ரெத்தினமணி தலைமையில் திமுக கிளை அலுவலகத்தில் காலை 8 மணியளவில் சிறப்புடன் நடைபெற்றது. கழகக் கொடியேற்றப்பட்டு விழாவானது ஆரம்பிக்கப்பட்டது. நம்முடைய திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மக்கள் பணிகள் ஆகியவை பற்றி விரிவுரையாக மக்களிடம் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவர்களுக்கு புத்தகங்களும் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, பிறந்தநாள் விழாவை சிறப்பிக்க மரக்கன்றுகள் நடப்பட்டன. இவ்விழாவில் மாவட்ட பிரதிநிதி ராஜன், நீதிமன்ற வழக்கறிஞர் அணி முத்துக்குமார், வார்டு அவை தலைவர்கள் வரதராஜன், நடராஜன், இளைஞரணி நாகராஜன், ராஜலிங்கம் ராஜேந்திரன் உட்பட கழகத்தினர், பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#இளைஞர்எழுச்சிநாள்
#DMKEnggWing
புன்சிரிப்பும், பேராற்றலும் கொண்டு இளைஞர்களை கொள்கை வழி நடத்தும் எங்கள் திராவிட இயக்கத்தின் படைத்தளபதி, இளைஞர் அணிச் செயலாளர், பேரன்பு கொண்ட சகோதரர், மாண்புமிகு துணை முதல்வர் @Udhaystalin அவர்களுக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். 💐🙏
#HBDUdhayanidhiStalin
#KovaiRising promised.
#KovaiRising delivered.
At the TN Rising Investors’ Meet in Coimbatore, in the presence of Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal, Tamil Nadu recorded yet another powerful milestone for a regional investment conclave.
158 MoUs.
Rs 43,844 crore in investment commitments.
1,00,709 new jobs opportunities for our youth.
The Honourable Chief Minister also laid the foundation stones for an Advanced Pumps and Motors Centre of Excellence and a Foundry Skill and Castings Development Centre.
Both were in our #KovaiRising Manifesto 2024 ! I have kept my promise with the blessings of #CMMKStalin ♥️🌄
It was also energising to see Honourable CM respond with such clarity and data to those who spread false narratives about Tamil Nadu’s growth♥️🙏🏾
As he rightly said, the source of these allegations tells you everything about why they are being made. Some people simply cannot handle the fact that Tamil Nadu has been rising continuously for the last four and a half years.
They will have to reconcile with this reality. Tamil Nadu is only getting started. Five more years of stupendous growth are on the way🌄
#DravidianModel2point0 Loading...
#InvestInTN #BullishOnTN #JobsForTN #DravidianModel
முத்தமிழறிஞர் கலைஞரின் மனசாட்சி, மாநில சுயாட்சி புத்தகம் தந்த ஆசான் அண்ணன் முரசொலி மாறனின் நினைவுநாளில் அன்னாருக்கு மேட்டுப்பாளையம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திமுக பொறியாளர் அணி நிர்வாகிகளுடன் அஞ்சலி செலுத்தினோம்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணியின் அமைப்பாளர் திரு.ஆபிரகாம் அவர்கள் அகால மரணம் அடைந்தது மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி தோழர்களுக்கும், மாநில பொறியாளர் அணியின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- எஸ்.கே.பி கருணா
மாநிலச் செயலாளர்
சீமானும், அண்ணாமலையும் பேட்டி அளித்து முடிந்த பிறகு, அப்பாடா! நல்லவேளை, அண்ணன் இன்னைக்கு நம்மை திட்டலை என்று புன்சிரிப்புடன் போகுமளவுக்கு ஊடகங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளனர்.
ஆனால், தொல். திருமா தப்பித்தவறி ஏதேனும் சொல்லிவிட்டால் அதே மனங்கள் அப்படி புண்பட்டுவிடுவது வியப்பு!
நாட்டு மக்கள் மீது தலைவன் கொண்டுள்ள அன்பே அந்நாடு சிறந்து விளங்க பெருங்காரணமாகும். தமிழ்நாடு சிறந்து விளங்குவதற்கு காரணமும் அத்தகையே தலைமையே! முதலமைச்சர் அவர்கள் எளிய மக்களுக்காக எடுத்த முன்னெடுப்புகளே கருணைக்கும், பெருந்தன்மைக்கும் சான்று.
#WorldKindnessDay#தாயுமானவர்
"நான் முதல்வன்" திட்டம் போல கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் இடையே ஆன தடைகளை தாண்டிட உதவிடும் திட்டம் நாட்டிலேயே வேறெதுவும் கிடையாது. பல மாநிலங்கள் இங்கே வந்து இதன் செயல்பாடுகளை கற்றுக் கொண்டு செல்கின்றனர்.
பல ஆயிரம் குடும்பங்களின் விடியலாக திகழ்கிறது #NaanMudhalvan . 🙏❤