இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அறிமுகமான கொடி. அடர்சிவப்பு - மஞ்சள்- அடர்சிவ���்பு நிறத்துடன் இரட்டைப் போர் யானைகள், வாகைப்பூ மற்றும் 28 நட்சத்திரங்களுடன் அரசியல் உலகை அதிர வைத்த கொடி.
தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களின் உறுதி எனும் உயிர்க் கயிற்றில் உயர்ந்த கொடி அன்று. உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் உற்சாகத்துடன் உயர்ந்து பறக்கும் கொடி இன்று.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஆட்சி மாற்றத்தை மட்டுமே நிகழ்த்திக் காட்டி இருக்கும் கொடி மட்டுமன்று இது, தன் படபடக்கும் பட்டொளி வீசிப் பறத்தலால், மக்களை ஆண்டாண்டுக் காலமாக வாட்டி வதைத்த லஞ்ச ஊழல் அழுக்குகளை அடித்து விரட்டிய அசாத்தியக் கொடி. ஒவ்வோர் உயிரின் கனவையும் சாத்தியமாக்கவே பறக்கும் நித்தியக் கொடி. உழைக்கும் வர்க்கத்தினரின் சத்தியக் கொடி.
ஆட்சி அதிகார அரசியலுக்கான கொடியாக மட்டும் அறிமுகமாகாமல் அகிலமெங்கும் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்களின் தொப்புள்கொடி உறவால் விண்முட்டப் பறக்கும் விஜயக் கொடி. வீரக் கொடி. வெற்றிக் கொடி. தொடர் வீர வரலாற்றுக் கொடி.
சீரிளமையுடன் திறன் வியக்கப் பறக்கட்டும் இக்கொடி. கூர்நுட்பத்துடன் உலகத் தமிழர் ஒவ்வொருவருக்கும் திசைகாட்டியாய்ச் சிறக்கட்டும் இக்கொடி. சிறகடிக்கட���டும் இக்கொடி என நெஞ்சார வாழ்த்துகின்றனர் எதிர்வரும் இளந்தலை��ுறையினரும். இதயமார ஆசிர்வதிக்கின்றனர் இன்னும் பல்லாண்டு வாழத்துடிக்கும் எல்லாத் தலைமுறையினரும்.
எல்லோரும் ஒற்றைக் குரலில் உரக்கச் சொல்கின்றனர்.
நம் வெற்றித் தலைவன் கொடி உயரட்டும்.
நம் தவெக கொடி பறக்கட்டும்.
இத் தரணி எங்கும் தமிழர் மானம் தழைக்கட்டும்.
காவிரி பாயும் தமிழ் நிலத்தை ஆட்சி செய்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களால் வணங்கப்பெற்ற, போருக்கு செல்லும் போது வழிபட்டு வாகைப் பூவை சூடிச்செல்லும் அவரது குல தெய்வமாக அறியப்ப���்ட, காலப்போக்கில் மறைந்த நேமம் ஊராட்சி மாகாளத்து காளாபிடாரி கோயிலை மீண்டும் கட்டுவதற்காக நடத்தப்பட்ட அடிக்கல் நடும் விழாவில் மாண்புமிகு முன்னாள் குடியரசுத் தலைவர் @ramnathkovind ஐயா அவர்களுடன் இணைந்து கலந்துகொண்டேன்.
@CMOTamilnadu | @TVKVijayHQ
பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான திருமதி சௌகார் ஜானகி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் ��ேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள திருமதி சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.
திருமதி சௌகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
நீங்கள் எங்கேயாவது குட்கா போன்ற போதை பொருள் நடமாட்டத்தை பார்த்தால் உடனடியாக அரசுக்கு தகவல் தெரிவியுங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் நீங்கள் கொடுக்கும் தகவல் உங்கள் நண்பர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற உதவும்.
-க��்லூரி மாணவர்கள் மத்தியில் அமைச்சர் CTR.நிர்மல் குமார் அறிவுரை
“அறங்காவலர்கள் முந்தைய ஆட்சியைப் பற்றி புலம்புகிறார்கள்” - அமைச்சரின் இந்த வார்த்தைகள், சிலருக்கு இப்போது தூக்கத்திலும் கிலி பிடிக்க வைக்கும் எச்சரிக்கை மணியாக மாறிவிட்டது போல!
அதனா��்தான் யார் என்ன சொன்னார்கள் என்று அறங்காவலர்களைத் தேடித் தேடி விசாரிக்கும் பதற்றம்.
சட்டமன்றத்தில் "சிவன் சொத்து குலநாசம்" என்று வீர வசனம் பேசிவிட்டு, வீட்டுக்குச் சென்றதும் போன் போட்டு புலம்புவதையே தினசரி வழக்கமாக வைத்திருக்கும் MR Snake babu ! குலநாசம் தான் போல!
கோவில் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றதும், உண்மை வெளிவந்துவிடுமோ என்ற பயத்தில் உண்மை பேசியவர்களையே தேடும் அவசரம்.
அதிகாரத்தில் ஆடிய ஆட்டங்கள் எல்லாம் இப்போது ஒவ்வொன்றாக திருப்பி அடிக்க��் தொடங்கிவிட்டன.
நிம்மதி தேடி கோவிலுக்குப் போனாலும்… இனிமேல் சூரசம்ஹாரம் தான்!
41 ஆண்டுகள்… ஒரு திருமண வாழ்க்கையின் நினைவுகள் மட்டுமல்ல; என் வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் என்னுடன் பயணிக்கும் அன்பின் நினைவுகள்.
கண்ணின் இமை போல என்னைக் காத்து, அன்பிலும் அக்கறையிலும், ஆலோசனைகளிலும், வழிகாட்டுதலிலும் என்னை அரவணைத்த என் வாழ்க்கைத் துணையை, இந்த 41-ஆம் திருமண நாளில் நெஞ்சம் நிறைந்த அன்புடன் நினைவுகூர்கிறேன்.
என் இன்பத்திலும் துன்பத்திலும், வெற்றியிலும் சோதனைகளிலும் என்னுடன் நின்ற அந்த அன்பும் அரவணைப்பும் என் வாழ்வின் மிகப் பெரிய வரம்.
காலம் கடந்தாலும் சில உறவுகள் மறைவதில்லை…
அவை நினைவுகளாக மட்டும் இல்லாமல், நம் வாழ்வின் ஒரு பகுதியாகவே தொடர்ந்து வாழ்கின்றன.
இன்று அவர் என்னுடன் இல்லை…
ஆனால், அவர் தந்த அன்பும், அவர் விட்டுச் சென்ற நினைவுகளும் என் ஒவ்வொரு நாளிலும் என்னுடன் இருக்கின்றன.
41 ஆண்டுகள் கடந்தாலும்,
உன்னை நினைக்கும் அன்பும் நன்றியும் என்றும் மாறாது.
என்றும் என் நெஞ்சில்… ❤️ #GraceJayanthiRani #JCDPrabhakar #JCD
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்பு��ிகு தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, எமது ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடமேற்கு பகுதி (41, 47, 47[அ] வட்டங்கள்) சார்பில் 100 நாள��� சாதனை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வையொட்டி, கொருக்குப்பேட்டை K.N.S டிப்போ அருகில் நடைபெற்ற விழாவில், 1000 எளிய மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்பித்தேன்.
மக்களின் தேவைகளை அறிந்து செயலாற்றும் எங்களின் மக்கள் பணி என்றும் தொடரும்!
#TVK #RKNagar #Korukkupet #MariaWilson #PublicService
இன்றைய தினம் நமது திருச்செங்கோடு ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டோம்.
வீரநடை போட்ட மாணவர்களின் அழகிய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண���டோம்.
மாணவர்களின்
மன வலிமையை மேம்படுத்துவதில் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது.
என்னுடைய விளையாட்டு ஆசிரியர், வாலிபால் கோச் செல்வம் அவர்கள் இன்றும் எனது நன்றிக்குரியவராக இருக்கிறார். வாழ்க்கையில் எந்த துறையாக இருந்தாலும் வெற்றி பெற அடிப்படை தேவை ஒழுக்கம். அதனை எனது விளையாட்டு ஆசிரியரே சொல்லிக் கொடுத்தார்.
வ��ற்றி தோல்வியையும், மேடு பள்ளங்களையும் கடக்க நமக்கு கற்றுக் கொடுப்பது விளையாட்டு தான்.
படிப்போடு விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு விளையாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. நிச்சயம் ஒரு நாள் நாம் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வோம்.
@TVKVijayHQ | @TVKHQITWingOffl
#SportsForYouth | #YouthEmpowerment | #HolyAngelsSchool | #ArunraajTVK
இன்று(22.08.2026) மாவட்டம், மாநகராட்சி தத்தனேரி மற்றும் கோச்சடையில் ரூபாய் 19.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட திடக்கழிவு இடமாற்றும் நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்ட போது......
#TVK#TVKVijayHQ#tvkministers#CTR#Ctrnirmalkumar#ministernirmal
இன்றுடன் 11 நிறைவடைந்து அறப்போர் இயக்கம் 12வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். இந்த தருணத்தில் அறப���போர் இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு முக்கிய காரணமான அறப்போரின் தன்னார்வலர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் பொது மக்களுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊழல் ஒழிப்பிலும் மிக ஏழ்மையில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதிலும் தகவல்களுடன் கேள்வி கேட்கும் சமூகத்தை அமைப்பதிலும் வெளிப்படைத்தன்மை பொறுப்புடைமை உள்ள அரசாங்கத்தை அமைப்பதற்கும் தொடர்ந்து பயணிப்போம்.
அறப்போருடன் இணைந்து தன்னார்வலாக செயல்பட இங்கே பதிவு செய்யவும்
https://t.co/6v4Iy2f5BH
அறப்போர் செயல்பாடுகளுக்கு நன்கொடை கொடுக்க விரும்புபவர்கள் இந்த லிங்கில் செய்யலாம்
https://t.co/Lt9a89nxG7
திமுக ஆட்சியில் மாணவர்கள் கையில் போதை பொருள்
திமுக ஆட்சி காலத்தில் DRUGS, SYNTHETIC DRUGS, பள்ளி மாணவர்கள் கையில் COOLIP போன்ற பொருட்கள் வந்தது ஆனால் நமது தவெக ஆட்சியில் அனைத்தையும் கட்டிப்படுத்தியுள்ளோம்.
-அமைச்சர் C.T.R.நிர்மல் குமார்
#TVK#tvkministers#Ctrnirmalkumar#CTR
இன்று (23.08.2026) மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூத்தான்குளம் கிராமத்தில், சுமார் 60 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில், அப்பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை கேட்டறிந்து, இன்று மூத்தான்குளம் கிராமத்திற்கு புதிய பேருந்து சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்த போது.
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் வாழ்த்துக்களுடன்,
இன்று (22.08.2026) சனிக்கிழமை,
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.@BussyAnand MLA அவர்களின் தலைமையில், சென்னை தியாகராய நகர் தொகுதிக்குட்பட்ட தம்பையா ரெட்டி தெருவில் தமிழக வெற்றிக் கழக ���ரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றவுடன், பொதுமக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.
அதன்படி, 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், பெண்களின் ��ாதுகாப்பை உறுதி செய்ய ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை, மாநிலத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க தீவிர நடவடிக்கைகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவு, கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற ரூ.75,000/- வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K.அப்புனு (எ) வேல்முருகன் அவர்கள், தேசிய செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் திருமதி.ஏ.சசிரேகா அவர்கள், க���க மாநில செய்தித் தொடர்பாளர் திரு. ஒட்டேரி ஜெயக்குமார் அவர்கள் மற்றும் மாவட்ட, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.