https://t.co/WeIazmPlqR
மேலே உள்ள இணைப்பில் உள்ள காணொளியில் கூறப்பட்ட அனைத்து செய்திகளும் உண்மைக்கு மாறானவை. வதந்தி.. செம்புலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படவே இல்லை. 1/2
"கனிமொழிக்கு எனது வாழ்த்துகள். ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமமான காரியம்தான்,அதற்கு எனது பாராட்டுகள்;
ஆனால் வாரிசு அரசியல்தான் அடையாளமாகிவிடுமோ என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது”
- துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
#BJP @DrTamilisaiGuv @KanimozhiDMK#News7Tamil
பீகார் பெகுசராயில், ரயில் பயணியின் செல்போனை பறிக்க முயன்ற திருடனை, அப்படியே பிடித்து 15 கி.மீ. தூரம் ஜன்னலில் தொங்கவிட்டு, போலீசில் ஒப்படைப்பு
#Bihar#train#Robbery