19 நாள் போராடி இந்த பையன் இப்போ இறந்துட்டான்.💔
அட்லீ வீட்டு விழாவுக்குலாம் மும்பை வரை போன விஜய், 19 நாட்களா போராடின இந்த பையனை ஒரு முறை கூட போயி பார்க்கல, உதவியும் செய்யல.
அன்னைக்கு இவங்கப்பா விஜய் பத்தி இந்த வீடியோல சொன்னதுதான் உண்மை ஆகிருக்கு.🤧
அந்த மனுசன் தான் குஜராத்,இந்தினு சொன்னாலே ஆடுவாருனு தெரியும்ல.. அப்பறமும் ஏன் அவருகிட்ட இப்படி கேள்வி கேக்குறானுக தெரியல😂😂
குஜராத்த விட தமிழ்நாடு நிறைய கடன் வாங்குதுனு கேள்வி கேட்டதுக்கு
நிறைய data குடுத்துட்டு கடைசியா என் ஊர்ல 90% பேர் 12வது முடிக்கிறாங்க அங்க 50%கூட படிக்கல
சங்கி சீமானை பொளந்து விட்ட நமது எழுச்சித்தமிழர் ☠️ சேரன் சோழன் ,பாண்டியன் ,ஆகிய மூவரும் பார்ப்பனர்களின் அடிமையாகவே இருந்து உள்ளனர். அருள்மொழிவர்மன் எனும் தனது தமிழ் பெயரை ராஜராஜ சோழன் எனும் சமஸ்கிருத பெயரை சூட்டிக்கொண்டவர் தான் ராஜ ராஜ சோழன் என்னும் பார்ப்பன அடிமை 💯
தமிழன்னை தந்திட்ட தலைமகன்!
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா 🖤♥
தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!
#ஓரணியில்தமிழ்நாடு#RememberingAnna
ஒரே ஒரு பெண்..
பந்த் நடத்துறேனு காமெடி பண்ணிட்டு இருக்கிற மொத்த சங்கி கூட்டத்தையும் எதிர்த்து குரல் கொடுத்து ஆமாடா ஓட்டு திருடனுங்க தாண்டா நீங்கனு..🔥
#VoterAdhikarYatra#VoteChori#RahulGandhi#highlight
பாஜகவினரே நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள் 👇
'வாக்கு திருட்டின் 'அணுகுண்டு' உங்களுக்கு ஏற்கனவே காட்டப்பட்டுவிட்டது.
இனி 'வாக்கு திருட்டின் பவர்புல்லான 'ஹைட்ரஜன் குண்டு' வரப்போகிறது
👉 மக்கள் தலைவர் திரு. ராகுல் காந்தி
#VoterAdhikarMarch#VoteChori#TNAgainstVoteChori