*‘அரைவேக்காடு’* களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நிர்வாகியின் ‘ *தேவையற்ற கைதை’* கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரல்ல நீங்கள்!
இந்தத் ‘ *தடுமாற்றம்* ’ தன்னால் வந்ததல்ல;
’ *வேலை* ’ செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் - Occupational Hazard!
@VanniTamizhVCK

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வரலாற்றில் முதல் முறையாக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்...
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் புதிய உத்தாயை கையில் எடுத்துள்ளார்...
__________________________________________________________
@thirumaofficial
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி பயிற்சிப் பட்டறை: எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் சிறப்புரை!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி (VCK IT Wing) சார்பில் சிறப்பு பயிற்சிப் பட்டறை நேற்று (26-09-2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான 'எழுச்சித் தமிழர்' தொல். திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
நவீன டிஜிட்டல் தளங்களில் கட்சியின் கொள்கைகளையும், சமூக நீதி கருத்துகளையும் எவ்வாறு திறம்படக் கொண்டு சேர்ப்பது என்பது குறித்தும், சமூக ஊடகங்களை நேர்மறையாகப் பயன்படுத்துவது குறித்தும் நிர்வாகிகளுக்கு அவர் வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
#VCK #VCKITWing #Thirumavalavan #VCK4TN
இத்தனை ஆண்டு காலம் கைபேசியில் மட்டுமே பார்த்து ரசித்துக் கொண்டிருந்த என் தலைவனை.
நேற்று கைகோர்த்து நின்ற தருணம் பெரும் மகிழ்ச்சியை தந்தது ..💙❤️🙏🏻😍
#VCK
நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தியும் சிபிஐ பாலன் இல்லத்தில் மாணவர்கள் நடத்தும் தொடர் முழுக்க போராட்டத்தில் மக்கள் தலைவர்.தொல். திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டேன்.💙❤️
#VCK
கரப்பான்பூச்சி இயக்கத்திற்கு ஆதரவாக களமிறங்கிய விசிக...💥
டெல்லியில் போராடிய இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய RSS குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்...
விசிக தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial எம்.பி அவர்கள்
தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக இருந்த மதவாதத்தையும், சாதியையும் நாங்கள் உடைத்து விட்டோம். என்று சட்டமன்றத்திலும், பொதுக் கூட்டத்திலும் சினிமா வசனம் போல் பேசியா போதாது இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் CM uncle.
#SpecialActAgainstHonourKillings
"ஒரு மனிதன் காதலித்ததற்காக உயிரை இழக்க வேண்டுமா?
உங்கள் பதிலை கமெண்டில் சொல்லுங்கள்.
ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் அவசியமா? 🖤"