Belgium are defending poorly here. The objective is to prevent progression but Belgium are panicking due to Denmark's quickened pace and so they're diving into challenges in midfield. Denmark's pace is cutting through them as a result.
"All of Denmark is with you, Christian." – னு ஒட்டுமொத்த டென்மார்க் ரசிகர்களும் கைதட்டுனப்போ, ரெஃப்ரி, பெல்ஜியம் ஸ்ட்ரைக்கர் லுகாகுவும் கூட சேர்ந்து கைதட்டுனது பார்க்கவே சிலிர்ப்பா இருந்துச்சு.
லுகாகு போன மேட்ச்ல கோல் அடிச்சதும், தன் நண்பனுக்கு அந்த கோலை டெடிகேட் பண்ணிருப்பார்.
The moment the wind blew Rafa's notes away at the graduation, and he joked about it "Not a good start. That was... like my last match at Roland-Garros." 😂
நேற்று ஒரு புதிய பயணம் தொடங்கியிருக்கிறது. சோனியில் ஃபுட்பால் தமிழ் கமென்டரி செய்திருக்கிறேன். இன்னும் 1 மாதம் #Euro2020 தொடருக்கு வர்ணனை செய்யப்போகிறேன் with @cinemapayyan, @sudhirsrinivasn & Nallappan Mohanraja. Sony Ten 4, Sony LIV Appல் பார்த்து உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்
A massive day for @Natarajan_91 today as he makes his #TeamIndia debut. He becomes the proud owner of 🧢 232. Go out and give your best, champ! #AUSvIND