பார்த்து விசிலடித்து கூச்சலிட்டுள்ளார்கள் அவரது ரசிகர்கள், அவர்களை விட்டுவிடுவோம் அவர்களுக்கு ஐந்தறிவு தான் உள்ளது. ஆனால் ஓர் மாநில முதல்வர் துக்கம் விசாரித்துவிட்டு வரும் போது தனது ரசிகர்களை பார்த்து சிரித்தபடியே கையசைத்து வருகிறார். இது தான் தமிழ்நாட்டின் இன்றைய அரசியல்
7/8
ஜெயா இறந்தாங்க எந்த அதிமுக காரனும் பில்லி சூனியம்னு பேசல
கலைஞர் இறந்தாரு எந்த திமுக காரனும் இப்படி பேசல
பில்லி சூனியத்துலயே ஊறி போனவன்தான் அதை பத்தியே பேசுவான்
பாட்டிமா தற்குறிகளை சம்மட்டி அடி அடிச்சிருக்காங்க 😅😅
புகழேந்தி ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு❤️...
அரசியல்ல எப்பவுமே, எதிரிய எதிரியா தான் பாக்கணும்... இந்த மனிதாபிமானத்தை எடுத்து ஓரங்கட்டி வையுங்கள்...
ஏன் சொல்றேன்னா...
என்ன வேணாலும் செஞ்சுட்டு புகழேந்தி ஐயா கிட்ட போயி மன்னிச்சிடுங்கன்னு சொன்னா அவர் மன்னித்துவிடுவாரு அப்படின்னு நெனச்சுக்கிட்டு தான் உங்க கூட இருக்கிறவங்க, உங்க கூட்டணி கட்சிக்காரர்கள், நீங்க ரொம்பவும் நம்பர சொந்தங்கள் எல்லாருமே இந்த மனநிலைல தான் இருக்காங்க ...
எல்லாருமே இந்த மனச அட்வான்டேஜ் எடுத்துக்கிறாங்க...
தன்னை எதிர்த்தா, அவங்க பக்கம் கூட, திரும்பி பாக்க மாட்டாரு... அப்படி என்ற எண்ணம் உங்களுக்கு துரோகம் பண்றவங்களுக்கு வர்ற வரைக்கும்...
மார்க் மை வேர்டு...
தோல்விகளையும் அவமானங்களையுமே நீங்கள் பரிசாக பெறுவீர்கள்😍
புகழேந்தி ஐயாவாக இருப்பதால் உங்களுக்கு மெரினா பீச்சில் சிலை எல்லாம் வைக்க மாட்டார்கள்...
கொளத்தூர் தொகுதியில் நீங்கள் தோற்றதே அதற்கு சாட்சி...
புகழேந்தி ஐயாவாக இருந்தால் மதிக்க,ஒரு காலம் இருந்தது... அந்த காலம் இப்போது இல்லை...
நன்றி மறந்தவர்களின் காலம் இது... நீங்கள் எவ்வளவு பார்த்து பார்த்து செய்தாலும், நீங்கள் நிராகரிக்கப்படுவீர்கள் அல்லது மறக்க படுவீர்கள்...
புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்...
அதே பிரியங்களுடன் ஜாக்கிசேகர்❤️
#Job#Help
எங்க ஊர்ல ஒரு பொண்ணு, இந்த வருசம் தான் Engineering முடிச்சிருக்கு. BE Computer Science (2022-2026). CGPA 8.5 வெச்சிருக்கு. நல்லா படிக்குற பொண்ணு. முதல் தலைமுறை பட்டதாரி. ரொம்ப கஷ்டப்படுற வீட்டு பொண்ணு.Guide பண்ணவும் யாரும் இல்ல.