@NesanSakthi@DeltaVoice_ கூத்தாடி பின்னால போவானுங்க,இதுக்கு குரல் கொடுக்காம,....அனைவரும் இந்த பொது தேர்வை தடை செய்ய குரல் கொடுக்க வேண்டும் அரசுக்கு எதிராக....
செங்கல்பட்டு சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் சுங்கச்சாவடிகள் இவ்வாறு அடித்து நொறுக்கப்பட்டால் சுங்கச்சாவடிகள் இல்லாத தமிழகத்தை படைக்கலாம்.
#JusticeForEelamTamils காஷ்மீரில் இஸ்லாமிய மக்கள் அதிகம் இருந்தும் அரசராக ஹிந்து இருந்ததுதான் பிரச்சனை தெலுங்கர் கருணாநிதியை மக்கள் முதல் முதல்வர் ஆக்கியதால் ஒன்னரை லட்சம் தமிழர்கள் படுகொலை இனிமேலாவது மண்ணின் மைந்தர்களே ஆளவேண்டும்
குழந்தை தொழிலாளர் வயது வரம்பு குறைப்பு
5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
இரண்டுக்கும் சமந்தம் இல்லைனு நினைச்சா நாம்தான் முட்டாள்கள்
#BanpublicExams4Kids
#BanpublicExams4Kids
நீட் ப்ரோமெட்ரிக் அளவுக்கு போய் தமிழ்ப்பிள்ளைகளை 12 வதுவரை வளர விட வேண்டாம்.100 ரூபாய் கட்டணத்தில் 5 வதிலேயே கொன்று விடலாம் என்ற கொள்கை முடிவு தான் 5 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.
இதெல்லாம் நாடு...
இதெல்லாம் அரசு.. த்தூ...
அண்ணன் @ packiarajan 🔥
நான்கு கோடித் தமிழர் பட்டாளம்
நாட்டை மீட்கக் கிளம்பிற்றுக் கண்டாய்
தீங்கு செய்யும் வடவரின் ஆட்டம்
செல்லாதென்று கொட்டு வெற்றிப்பறை!
தூங்கும் புலியை ப���ை கொண்டெழுப்பினோம்
தூய தமிழரைத் தமிழ் கொண்டெழுப்புவோம்.
-புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்