செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிக்க கோரி முதல்வர் விஜய்யின் ஒப்புதலுடன் ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசு கடிதம்
#CMJosephVijay | #senthilbalaji | #netrikkan
இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆய்வுக்கு சென்றிருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் 4000 ரூபாய் பெற்றுக் கொண்ட பின்னரே அவரை அர்ச்சகர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதித்துள்ளனர். விவரம் அறிந்த பின் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளனர்.
#tiruchendur | #ramesh | #netrikkan
டாஸ்மாக்கில் ஊழல் அதிகமாக உள்ளது. டாஸ்மாக் துறையில் அதிரடி மாற்றம் இருக்கும். டாஸ்மாக் வருமானம் தனிமனித கணக்கிற்கு செல்கிறது. பாட்டில்களுக்கு ரூ.10 வாங்குவது தவறு. MRP-க்கு மேல் ரூ.1 கூட வாங்க கூடாது என CM விஜய் உறுதி. 10 மணிக்கு மேல் எந்த கடையும் இயங்க கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை !
#tngovt | #cmvijay | #tasmac | #netrikkan
கேரள முதலமைச்சராக சதீசன் பதவியேற்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்கவில்லை என தகவல். காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் விஜய்யின் நாளைய பயணம் ரத்து.
#tncm | #CMVijay | #netrikkan