மத்தவங்களுக்கு 15 லட்சம் தவெக என்பதால் 12 லட்சம் | அரசு வழக்கறிஞர் பதவிக்கு நடக்கும் பேரம் |
https://t.co/rHZ5QWBEVM
@CTR_Nirmalkumar@BussyAnand@TVKVijayHQ
ஆர் கே நகர் திமுக எம் எல் ஏ எபனேசர் அவர்கள் 2023ல் தொகுதிக்குச் சென்ற இடத்தில் கேள்வி கேட்ட மக்களைத் திமுக ரவுடிகள் கொண்டு தாக்கியுள்ளார். கேள்வி கேட்பது மக்களாட்சி முறை, அதற்காக ரவுடியிசத்தில் ஈடுபடும் ��ிமுகவிற்கும் எமனெசர் அவர்களுக்கும் கடும் கண்டனம். இதன் விளைவுகளை நீங்கள் சந்திப்பீர்கள்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளராகிய என்னை
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆபாசமாக சித்தரித்துக் கொண்டு வரும் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த விர்ச்சுவல் வாரியர்கள் மீது cyber crime-ல் புகார் அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.
திரைப்படத்தில் பெண்களை இழிவுபடுத்தி பேசிய நடிகரை தலைவராகவும், ஈவேராவை கொள்கை ���லைவராகவும் ஏற்றுக்கொண்ட இவர்கள் இடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க மு��ியும்?
@TVKVijayHQ @tncybercrimeoff @PoliceRanipet @tnpoliceoffl
காரைக்குடியில் நேற்று தேர்தல் பயணம் நிகழ்வில் கலவரம் செய்து எங்கள் தம்பி இளங்கோவையும், நெறியாளர் ராஜஷையும் தாக்கிய,
திமுகவின் சேங்கை மாறன் குண்டர்களை கண்டித்து காரைக்குடி முழுவதும் ஒட்டப்படும் சுவரொட்டிகள்.
@NewsTamilTV24x7
கேரளா ஸ்டோரி-2 திரைப்படத்தை திரையிட்ட கோவை @INOXMovies திரையரங்கிற்கு முன்பு திரைப்படத்தை திரையிடக்க��டாதென்று நாம் தமிழர் கட்சி சார்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
@NaamTamilarOrg @Seeman4TN
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதி தாளூர் பகுதியில் (தமிழ்நாடு மற்றும் கேரளம் எல்லை) தனிநபர் ஒருவர் தமிழ்நாடு எல்லைக்கு உட்பட்ட தனது நிலத்தை கேரளம் மாநிலத்தில் பதிவு செய்து பட்ட�� மற்றும் மின்இணைப்பு பெற்றுள்ளார்.
இதற்கு தமிழ்நாடு அரசு அதிகாரிகளும் கையூட்டு பெற்று இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக செயல்பட்டு கேரளம் மாநிலத்திற்கு எல்லையை தாறைவார்த்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று (05.03.2026) கேரளம் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கேரளம் மாநிலத்திற்கான பெயர்ப் பலகையை வைத்துள்ளனர். இதுவரை தமிழ்நாடு அரசு அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசியல் என்பது சிலருக்கான அதிகாரம் அல்ல; அது அனைவருக்குமான உரிமை. அந்த உரிமையை, சமூகத்தின் ஒவ்வொரு தரப்பினருக்கும் வழங்கும் இந்த முயற்சி, எதிர்கால தமிழர் அரசியலின் திசையை மாற்றும்.
ஜாதி அல்ல – நாம் தமிழர்!
பிரிவு அல்ல – நாம் ஒரே மக்கள்!
அதுவே புதிய அரசியல்!
#நாம்_தமிழர்#சீமான்
Dear ANI @ANI Team,
With immense gratitude and a full heart, I want to sincerely thank you for featuring Dr. Chandra Prabha in your coverage — a remarkable woman who has made one of the most principled choices in Tamil Nadu's political landscape today.
Coming from a legendary and hardcore DMK family background, Dr. Chandra Prabha could have easily followed the well-trodden path of established dynasty politics. Yet, she courageously chose Naam Tamilar Katchi (NTK) because of its pure, uncompromised politics rooted in Tamil self-respect, equality, and genuine service to the people. As a personal friend of mine, I have witnessed firsthand how she has dedicated her entire life to Tamil desiyam — living with integrity, compassion, and an unwavering commitment to uplift Tamil society, just as the movement envisions.
Your decision to highlight her voice, even briefly, during this pivotal time when NTK unveiled its complete list of 234 candidates with true gender balance, is deeply meaningful. It shines a light on individuals who embody real conviction and sacrifice, far beyond mere electoral ambition.
I humbly urge you to give Dr. Chandra Prabha — and many more like her — the opportunity for a longer, in-depth interview. Let the public hear her story, her vision, and her reasons in full. Tamil Nadu is witnessing a quiet but powerful revolution through NTK: a movement of sincere, disciplined, and fearless Tamils rising for dignity and justice. Televising and amplifying these authentic voices would allow more people to understand the depth and sincerity behind this wave.
Instead of spending valuable airtime on the copycat and often clueless TVK party or its brain-dead fanbase echo chambers, please turn your credible lens toward the truly great candidates of NTK. They represent substance over spectacle, ideology over opportunism.
I also strongly recommend featuring @jennifer_ntk (Maria Jennifer), the NTK candidate for Kanyakumari Assembly Constituency. Her tremendous vision for developing Kanyakumari — blending Tamil pride, sustainable progress, cultural preservation, and people's welfare — is truly inspiring and deserves wider exposure.
Thank you once again for this important step in giving space to underrepresented yet powerful voices. Your platform has the power to illuminate the real change happening on the ground. A heartfelt **நன்றி** for recognizing and sharing stories that matter.
With deepest appreciation and hope for more coverage,
சரண் வேல்
#WATCH | Tamil Nadu elections | Naam Tamilar Katchi (NTK) released its full list of 234 candidates today, for the upcoming Tamil Nadu Assembly elections, at the 'Maatrathai Virumbum Makkal Maanadu' held at Alampatti Pudur in Trichy.
Party’s Chief Coordinator Seeman introduced all the candidates on the stage and announced that he will be contesting from the Karaikudi Assembly constituency. According to the party, the list comprises 117 men and 117 women candidates, ensuring equal representation of men and women in the electoral fray.
#WATCH | Tiruchirappalli, Tamil Nadu: The NTK (Naam Tamilar Katchi) releases the list of 234 candidates for TN Assembly polls.
Nagapattinam Assembly Constituency Candidate, Fathima Farhana says, "...I wish to continue and render my service to the people of Nagapattinam wholeheartedly, looking forward to an opportunity to serve the people for a better future. I think I will do my best as a candidate for the Nagapattinam Constituency... There are pressing issues in Tamil Nadu... I hope to improve the place in terms of the visitors as well..." (21.02)
சீமானுக்கு திருச்சி மாநாட்டில் கூடிய கூட்டம் காசு கொடுக்காமல் 2 லட்சம் பேருக்கு மேல் கூடி எந்த சலசலப்பும் இல்லாமல் கலைந்துள்ளது...
நானே,நேரில் கண்ட சாட்சி..✍️
5 மணிவரை பாதிக்கும் மேற்பட்ட நாற்காலிகள் காலியாக இருந்தது...6 மணிக்கு மேல் அலை அலையாய் திரண்டதை பார்த்து நானே ஆச்சரியப்பட்டேன்....
சீமானுக்கு கூடும் கூட்டம் கொள்கை கூட்டம் தான்..மாநாடு மிகப்பெரிய வெற்றி ✍️
@Seeman4TN@Saattaidurai@idumbaikarthi@Sunandha_TS@vennilaVT