சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது… வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது!வாழ்த்துகள்!! #SarpattaParambaraiOnPrime@beemji@arya_offl 👏
நடிகர் சூர்யாவின் 46வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 23ம் தேதி ECR சாலையில் தொடங்கி 3 நாட்களாக சென்னை சாலையோரம் வசிக்கும் சுமார் 4000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் இனிப்புகள் வடசென்னை ரசிகர் மன்ற சார்பில் வழங்கப்பட்டுள்ளது! #SunNews | @Suriya_offl
It was a very special day for me only because of all your loving wishes and so many socially responsible deeds! Really want to thank each and everyone of you personally, will do as many as I can!!
@Suriya_offl இன்று உங்கள் பிறந்த நாள், என்றும் அது சிறந்த நாள். ஜூலை '23' உங்களை தந்ததால் உயர்ந்த நாள்! ஆயுள் சதம் கடந்து வாழிய பல்லாண்டு! #HappyBirthdaySuriya