ஏழைகளின் நீட் தேர்வை முடக்க நினைக்கிறது காங்கிரசும் திமுகவும் . இதற்கு மக்கள் தகுந்த பதில் அடி கொடுக்க வேண்டும்.@amarprasadreddy @AmitShah@annamalai_k@BJP4TamilNadu
@Surya_BornToWin மோடிஜி ஆட்சியில் மிக சிறப்பாக பணியாற்றிய நிர்மலா சீதாராம் ஒரு அவர்களுக்கு பாராட்டுகள் திரும்பவும் அவருக்கு அந்தப் பதவியை அழைத்தால் மிகச் சிறப்பாக பணியாற்றுவார் என்ன நம்பத் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
@DrSharmila15 ஒரு லட்சம் பணம் கொடுப்பதாக மைனாரிட்டி கம்யூனிட்டி பெண்களை ஏமாற்றிய காங்கிரஸ் உத்தரப்பிரதேசத்தில் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கவிருக்கப் போகிறது அதற்கு சஞ்சம்பா போட்ட பல கட்சிகளுக்கும் இந்த ஆப்பு உறுதி
@DrSharmila15 நீங்களுக்கும் வாய்ஸ விடால் விட்டீங்க மோடி ஜி இனி ஆட்சி இருக்காது என்று ஆனால் மோடி ஜி ஆட்சி தான் தொடர்கிறது . 3.0 இல்ல 30 years பிஜேபி ஆட்சியில் இருக்கும்
@draramadoss வெற்றியோ தோல்வியோ ஒற்றுமையுடன் வீரநடை போட வேண்டும்
வரும் காலங்களில் புதிய யுக்தியை பயன்படுத்த வேண்டும் இந்த திராவிட கட்சிகளை வீட்டுக்கு அனுப்ப.
The way Annamalai explained the events is more impressive than the video. Great days ahead for people of coimbatore.
#annamalaiBJP#Annamalai4Coimbatore
10 மணிக்கு மமேல நான் தாமரைக்கு ஓட்டு கேட்டனா ?
தாமரைக்கு ஓட்டு கேட்டேனா? என்று சொல்லி விடியவிடிய இந்த வைரல் வீடியோ மூலமே நிறைய முறை வாக்கு கேட்டுட்டார்..
வச்சு செஞ்ச அண்ணா @annamalai_k ஜி
#Annamalai4Kovai