(1) தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை நடாத்துகின்ற தேர்வு நடுவத்திற்கு மேற்பார்வைக்காக அனுப்பப்பட்டிருந்தேன். தாயகம் பற்றிய விடயங்களை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருப்பது தலைவரால் 2008 இல் உருவாக்கப்பட்டு இன்று வரை நடாத்தப்படுகின்ற கமேபேரவை மட்டுமே. திரிபுபடுத்தப்பட்ட பாடநூல்களை
இலங்கை அதன் சாதகங்களுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் கைகூலிகளையே புலிகள் என விளப்பரம் செய்யும் என்பதில் எனக்கு ஐயம் உண்டு!
1 - விஜய் - TVK க்கும் DMK வுக்கும் தான் போட்டி
2- இலங்கை- SL vs காட்டிகொடுக்கும் கைகூலிகளுக்கும் தான் போட்டி
முடிவு - குட்டி குஞ்சான் போ்ய தூங்குங்கடா ❤️💛
இலங்கை அதன் சாதகங்களுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் கைகூலிகளையே புலிகள் என விளப்பரம் செய்யும் என்பதில் எனக்கு ஐயம் உண்டு!
1 - விஜய் - TVK க்கும் DMK வுக்கும் தான் போட்டி
2- இலங்கை- SL vs காட்டிகொடுக்கும் கைகூலிகளுக்கும் தான் போட்டி
முடிவு - குட்டி குஞ்சான் போ்ய தூங்குங்கடா ❤️💛
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை, அவரது இல்லத்தில் உறவின் நிமித்தமாகச் சந்தித்து கலந்துரையாடினேன்.
@Seeman4TN@NaamTamilarOrg
அண்ணன் செல்வப்பெருந்தகை வீட்டுத் திருமண விழாவிற்கு சென்றதற்கு கேடுகெட்ட மே 17 ஈழத்து ஆடுகள் கதறுறானுங்களாம் ..
அப்படித்தான்டா எங்கண்ணன் போவாரு உனக்கு பார்க்க கஷ்டமா இருந்தா அப்ப பார்க்காத நாயே..
காங்கிரஸ் கூட கூட்டணி வச்சி கும்மியடிக்கிற குஜயை கேட்க துப்பில்ல வந்துட்டானுங்க எங்கண்ணனை நொட்ட😡🤨👊🏽
(1) தமிழினத்தின் "வரலாறறியா Zombi கூட்டங்கள்" அண்மைக்காலங்களில் சமூக வலைத்தளங்களினூடாக ஒரு குருட்டு உருட்டை மேற்கொள்கிறார்கள்.
தலைவர் பிர+கரன் மீது இருக்கும் "வரலாறுத் தெளிவற்ற" தனிவெறுப்பும், தவிபு களால் சுய ஒழுக்கமற்ற நபர்களுக்கு தண்டனை வழங்கப்பட்ட குடும்பப்பின்னணியையும்
சட்டமன்றத்தில் நீங்கள் திரைப்படம் போல, ‘கத்தி’ எடுத்து சுழற்றி சண்டையிட வேண்டாம்; ‘சர்கார்’ நடத்தும் நீங்கள், எதிர்க்கட்சிகளின் கேள்விகளைப் பொறுப்புணர்வோடு எதிர்கொண்டு பதில் சொல்லி ‘ஜனநாயகனாக’ செயல்பட வேண்டாமா? அதனைவிடுத்து, கேள்விகேட்டாலே, ‘மெர்சல்’ ஆகலாமா? திரையில் மட்டும்தான் ‘புலி’ ஆகப் பாய்வீர்களா? ‘லியோ’ ஆகக் கர்ஜிப்பீர்களா? நிஜத்தில் மூச்சுவிடும் சத்தம்கூட கேட்க மறுக்கிறதே? எங்கே போனது உங்களது ‘பீஸ்ட்’ மோடு? பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா என ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ஆக இருக்கும் பெரும் பெரும் தலைவர்கள் அமர்ந்திருந்த அவையிலே இப்படிப்பட்ட ஒருவரா? எனக் கேட்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டீர்களே? சட்டமன்றத்தில் ‘தெறி’க்க விடுவீர்கள் என உங்களுக்காக ‘பிகில்’ ஊதியவர்களை ஏமாற்றலாமா? ‘தலைவா’ என உங்களை விளித்தவர்களைத் தலைகுனியச் செய்திடலாமா? தமிழ்நாட்டின் மொத்த ‘ஜில்லாக்களையும்’ கட்டியாளும் உயர் பதவியிலிருக்கும் நீங்கள், சட்டமன்றத்தில் இப்படித் தூங்கி வழியலாமா?
Epic 🤭
@TVKVijayHQ
இந்தத் தளத்தில் இருக்கும் கோச்சா என்கிற விஜய் இரசிகன் தன்னைத் தானே கேடுகெட்டவன் என்கிறான்😃
யாழ்ப்பாணத்தில் இருக்கும் விஜய் இரசிகன் தன் படத்தைத் தானே காலால் மிதிக்கிறான் 😃
@eezhanesan@VeeranRavanan சாமி அண்ணை மட்டும் அந்தத் தகவலைக் கொடுக்காமல் இருந்திருந்தால் , கோச்சா என்கிற சூனியக்கிழவன் சிக்கியிருக்கவே மாட்டான் .
அதோட , ரம்போக்கு வீட்டில் பெண் பிள்ளைகள் இல்லாமல் இருக்கலாம் , ஆனால் தாய் என்கிற பெண் இருக்கத் தானே வேண்டும் ?