#வைகுண்டஏகாதசி திருநாளில் அனைவருக்கும் பகவான் ஸ்ரீ திருமாலின் பரிபூரண அருள் கிடைத்து அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி பெருகி, எல்லா வளமும் நலமும் கிடைத்து இன்புற்று வாழ வேண்டிக்கொள்கிறேன். 🙏
@EPSTamilNadu#அஇஅதிமுக#vaikuntaekadashi2025