பொய்ச் சொல்லும் மா சு
சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரி அரசு கல்லூரியாக மாறிய பிறகு, அரசு கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணத்தைத் தான் வசூலிக்க வேண்டும் என்று திமுக ஆர்ப்பாட்டம் செய்தது.
அதன்பின் அதிமுக ஆட்சிக் காலத்தில் போட்ட அரசாணையை திமுக ஆட்சிக்கு வந்தபின் மாற்றிவிட்டார்கள்.

அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணம் வேண்டும் என்றும்
மாண்புமிகு தமிழக முதல்வர் எங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும்.
11 நாட்கள் அறவழிப் பேராட்டத்தைத் தொடர்ந்து இன்று முதல் (21.04.2022 ) காலவரையற்ற வகுப்புகள் புறக்கணிப்பு போராட்டம்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவித்த பிறகும் அங்கு பயின்று வருகின்ற M.B.B.S., மற்றும் B.D.S., மாணவர்களிடம் தனியார் கல்லூரிகள் அளவிற்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது கண்டனத்திற்குரியது.(1/5) @CMOTamilnadu
எங்களது கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி ஐயா அவர்களுக்கும் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கும் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் அவர்களுக்கும் ஆதரவளித்த அத்துணை நண்பர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி
அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணம் வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வேண்டி 55 நாட்களாக அறவழியில் போராடும் மாணவர்களுக்கு தமிழக முதல்வரின் தலையீடு நிரந்தர தீர்வாகும் @CMOTamilNadu#save_doctors_annamalai#55daysofprotest