@VaibhavSV12 tomorrow have Opportunity for reply bad comment on your Bat don’t think too go hitting the ball look like normal game looks like Sanath Jayasuriya reply with your bat
தமிழக முதல்வர் விஜய் அண்ணா அவர்களின் கவனத்திற்கு @CMOTamilnadu
தமிழ்நாட்டிலே மிகப் பாவமான மலைவாழ் மக்கள் கிராமம் பழனி அருகில் மண் திட்டு மலை வாழ் மக்கள் கிராமம். இங்கு இருக்கும் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைப்பதில்லை. உங்களால் மட்டுமே இந்த மக்களுக்கு உதவி செய்ய முடியும். இதை ஆராய்ந்து இந்த மக்களுக்கு உதவி செய்யுங்கள்.
TVK நண்பர்கள் தெரியப்படுத்துங்கள்..
முன்னாள் எழும்பூர் MLA தனது சொத்துக்களை ஏமாற்றி விட்டதாகவும் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறது வளர்க்க சிரமமாக உள்ளதாகவும் ஒரு பெண் கண்ணீர் மல்க வேண்டுகோள். திமுக ஆட்சியில் இது சம்பந்தமாக பல முறை மனு கொடுத்தும் யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.
@TVKVijayHQ@CMOTamilnadu@imrajmohan@BussyAnand
மாண்புமிகு அமைச்சர் திரு ராஜ்மோகன் அண்ணே இந்த அக்காவுக்கு உதவி செய்து அவங்க சொத்தை மீட்டு தர வேண்டுகிறேன் 🙏
Source: https://t.co/PFiIaZIbJE
فتاتان من الروهينغا كانتا في طريقهما إلى ماليزيا تعرضتا للاختطاف من قبل شبكة اتجار بالبشر
ويتم الآن احتجازهما مقابل فدية.
وبحسب رسالة صوتية متداولة عبر واتساب يطالب الخاطفون بمبلغ 14 ألف رينغيت ماليزي لكل فتاة
13 الف ريال سعودي لكل فتاة مع تهديد ببيعهما إلى شبكة تهريب أخرى في حال عدم دفع المبلغ.
كما تم ذكر أسماء المتورطين في التسجيل الصوتي وهما ابن هالة فوتونا وابن محمد سويد.
Burma Task Force طالبت بتدخل دولي عاجل لإنقاذ الفتاتين ومحاسبة المسؤولين.
மாண்புமிகு முதல்வர் அவர்களின் பார்வைக்கு உடனே இதற்கு தீர்வு காண வேண்டுகிறேன்
ஆட்சிக்கு வந்த உடனே 717 மதுக்கடைகளை மூடி மக்களுக்கும் பெண்களுக்கும் நல்லது செய்து கொண்டிருக்கும் அரசு இப்படி மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் கடைகளையும் உடனே மூட வேண்டும்
@CMOTamilnadu@TVKVijayHQ
புது யுகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. நமது புதிய முதலமைச்சர் விஜய் அண்ணாவுக்கு வாழ்த்துகள். NewEra it’s build Our New Chief Minister Vijay Anna Congratulations 🎉 @TVKVijayHQ@actorvijay@TVK_NewsTrichy
உங்களுக்கு தான் @thirumaofficial ?
ஜாதி ,மதம், இனம் என்ற அடையாளத்தை உடைத்து 26 பேர் பொதுத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்காங்க..
இதெல்லாம் நினைத்து பெருமைப்படணும்..
நீங்கள் கட்சி ஆரம்பித்தது மக்களுக்கா? இல்ல திமுகவுக்கு அடிமை வேலை பார்க்கவா?
#முதல்வர்_விஜய்
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த திடீர் குப்பம் மக்களின் தண்ணீர் தொட்டிகளை “திமுகவிற்கு ஓட்டு போடாத உங்களுக்கு தண்ணீர் எதற்கு “என்று கேட்டு நேற்று திமுகவினர் அடித்து உடைத்தனர். அந்த பகுதியை சேர்ந்த DYFI அமைப்பாளர் இளவர்சன் அவர்களுக்கு எதிராக போலீஸ் வழ்க்கு கொடுக்க,என்று அதிகாலை வழக்கு பதிவு செய்த அவரையே திமுகவிற்கு ஆதரவாக போலீஸ் கைது செய்து இருக்கிறது.
இதுதான் சமூக நீதியா?
பெரம்பூரில் போக்குவரத்தை சீர் செய்ய விசில் ஊதிய துணை ராணுவப்படை வீரர்.. விசில் தவெக வின் சின்னம் என காவல் துணை ஆணையரிடம் திமுக வினர் புகார்
#Chennai | #Perambur | #Election2026 | #Police | #PolimerNews
இடம்: தாழையூத்திலிருந்து தச்சநல்லூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை
விஜயின் பிரச்சார வாகனத்தை பின் தொடர்ந்த இரு சக்கர வாகன ஓட்டி விஜய் சென்ற பின் தனியாக பயணித்து கொண்டிருக்கும் போது
காவல்துறையினர் அவர்களை மடக்கிப்பிடித்து நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்து வாகனத்தை சேதப்படுத்தி உள்ளார் வீடியோ எடுப்பதை அறிந்த அவர்கள் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம் என பதிவிட்டுள்ளார் பத்திரிகையாளர் அமுல் ஜெயசிங்!
இது @youturn_in@tn_factcheck உண்மையானு செக் பண்ணி சொல்லுங்கடா
Amul Jeyasingh Journalist Insta Post : https://t.co/dOIgwX72E7
🚨 BREAKING NEWS | LAW & ORDER • Hostel Violence Case
Date: 22 March 2026 📅
Severity: SEVERE
Headline
• Hostel warden filmed assaulting student in Ujjain
What Happened
• Student allegedly beaten by hostel warden in Ujjain institute dormitory, video triggered outrage
• Video circulating on social media reportedly shows no intervention by others present
Key Numbers
• 44-second video clip surfaced online on 22 March 2026
• No official data released yet on prior complaints or incidents
Timeline
• Incident reportedly occurred inside hostel dormitory in Ujjain
• Video surfaced on social media Saturday, gaining rapid traction
• No official statement issued by authorities as of early Sunday
Why It Matters
• Raises concerns over student safety and unchecked authority in residential educational institutions
• Highlights accountability gaps in institutional oversight under education authorities
Reality Check
• Authorities have not yet confirmed authenticity of video or details of disciplinary action
Source
• Based on media reports and video circulating on social platforms
Bottom Line
• Alleged abuse case exposes possible systemic failure in student protection mechanisms
• Pressure likely to mount for investigation, arrests, and institutional accountability
🕉️ Moral Line
“Karmanye vadhikaraste ma phaleshu kadachana” — Chapter 2:47
• Duty must be performed righteously without misuse of power or authority
#BreakingNews #Ujjain #StudentSafety