#முத்தையா அண்ணன் அவர்களின் அடுத்தப்படத்தில் #ஆர்யா அவர்களுடன் இணைந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
#விருமன் திரைப்படத்திற்கு பிறகு, என்னை குத்துவிளக்கு ஏற்ற வைத்து இந்த படத்திலும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தை அளித்திருக்கும் அண்ணனுக்கு நன்றிகள்.
#Arya#Mutthaih#Sandy#Zee