வரலாற்றின் தடங்களைச் சுமந்தும், நவீனத்தின் வேகத்தோடு பயணித்து, தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய “சென்னை நாள்” நல்வாழ்த்துகள்!
வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியும், உழைப்பும், புதுமையும் சங்கமிக்கும் நகரமாக சென்னை விளங்குவதோடு, பல்வேறு மொழி, இன, பண்பாடுகளைச் சேர்ந்த மக்களை அரவணைத்து, அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் மாநகரமாகவும் திகழ்கிறது.
சென்னையின் வரலாற்றுப் பெருமையையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாத்து, நவீன உட்கட்டமைப்புகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை மேலும் உயர்த்துவோம். அனைவருக்கும் சமவாய்ப்பும், பாதுகாப்பான சூழலும், வளமான வாழ்வும் கிடைத்திட உறுதியேற்போம்.
வளரட்டும் சென்னைப் பெருநகரம்!
உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்!
#CMJosephVijay
#MadrasDay
#MadrasDay2026
🔴தவெகவிடம் தோற்ற 75 வருட இயக்கமான திமுக தன்னுடைய கட்சி கட்டமைப்பை முழுமையாக மாற்றி அமைக்க முடிவு செய்திருக்கிறது.
தவெகவிடம் கட்டமைப்பு இருக்கா என்று கேட்டார்கள் என்று திமுக🤟 தன்னுடைய கட்டமைப்பை மாற்றி அமைக்கிறது.
தலைவா @TVKVijayHQ✅ சாதித்துவிட்டீர்கள்...
𝗧𝗵𝗮𝗶 𝗠𝗮𝗮𝗺𝗮𝗻 𝗚𝗼𝗹𝗱 𝗥𝗶𝗻𝗴 — 𝗣𝗿𝗼𝗰𝘂𝗿𝗲𝗺𝗲𝗻𝘁 𝗗𝗶𝗹𝗲𝗺𝗺𝗮 💍📑
Today, we are openly discussing procurement integrity, tender evaluation criteria, bidder quotes, low-bid explanations, and government accountability.
But the real question is:
𝗪𝗵𝘆 𝗱𝗶𝗱 𝘁𝗵𝗶𝘀 𝗹𝗲𝘃𝗲𝗹 𝗼𝗳 𝗽𝘂𝗯𝗹𝗶𝗰 𝗮𝘄𝗮𝗿𝗲𝗻𝗲𝘀𝘀 𝘀𝘂𝗱𝗱𝗲𝗻𝗹𝘆 𝗲𝗺𝗲𝗿𝗴𝗲?
Did we discuss tender details this deeply in previous regimes?
Did the public even have easy access to such tender information?
Were citizens able to question procurement decisions so openly?
If the current TVK government is making tender details more visible, allowing public scrutiny, and giving people the space to question and demand explanations, then that itself is a major democratic shift.
𝗧𝗿𝗮𝗻𝘀𝗽𝗮𝗿𝗲𝗻𝗰𝘆 𝗺𝗮𝘆 𝗶𝗻𝘃𝗶𝘁𝗲 𝗺𝗼𝗿𝗲 𝗾𝘂𝗲𝘀𝘁𝗶𝗼𝗻𝘀 — 𝗯𝘂𝘁 𝘁𝗵𝗮𝘁 𝗶𝘀 𝗻𝗼𝘁 𝗮 𝘄𝗲𝗮𝗸𝗻𝗲𝘀𝘀.
It is how public accountability grows.
Instead of seeing every debate as negativity, we should also recognize the bigger change:
𝗴𝗼𝘃𝗲𝗿𝗻𝗺𝗲𝗻𝘁 𝗽𝗿𝗼𝗰𝘂𝗿𝗲𝗺𝗲𝗻𝘁 𝗶𝘀 𝗯𝗲𝗰𝗼𝗺𝗶𝗻𝗴 𝗺𝗼𝗿𝗲 𝗼𝗽𝗲𝗻, 𝗺𝗼𝗿𝗲 𝘃𝗶𝘀𝗶𝗯𝗹𝗲, 𝗮𝗻𝗱 𝗺𝗼𝗿𝗲 𝗱𝗲𝗯𝗮𝘁𝗲𝗱.
That is a good sign for democracy. 👏
@CMOTamilnadu | @imrajmohan
#TamilNadu | #TVK | #GoodGovernance | #Transparency | #PublicAccountability
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் திரு.தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை திருமதி அமுதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் தங்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் நலனில் கொண்ட அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம், தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.
இந்த தேசிய விருது தங்களின் பணிக்கு மேலும் ஊக்கமளித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்!
நல்வாழ்த்துகள்!
#CMJosephVijay
ஒரு காலத்தில் #ThalapathyVijay ரசிகர்களாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் @BussyAnand !
ஆனால், இன்று அதே விமர்சனங்களுக்கு தனது செயல்பாடுகளால் பதில் சொல்லி வருகிறார். ❤️
களத்தில் இறங்கி, மக்களோடு அமர்ந்து, அவர்களின் பிரச்சனைகளை நேரில் கேட்டு அறிந்து வருகிறார். 🙌
வழக்கமான அரசியல் பாணிக்கு மாறான அணுகுமுறை…
DMK was born on Sep 17, 1949.
DMK was buried on Aug 21, 2026.
It just took a few first time TVK ministers to destroy 3 generations of silly politics played by DMK.
#TVK#Vijay#CMVijay#DMKfailsTN#ஆபாசநிதி
🔔 | தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் கீழ், ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு பச்சிளம் குழந்தைக்கும் அதன் தாய்க்கும் தங்க மோதிரம் வழங்கப்படும்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி, 2026 செப்டம்பர் 15 அன்று இத்திட்டம் தொடங்கப்பட உள்ளதால், ஜூன் மாதம் தொடங்கி நான்கு மாத காலத்திற்குள் பயனாளிகளுக்குத் தேவைப்படும் 1,28,499 தங்க மோதிரங்களை வழங்குவதற்காக, குறைந்த விலைப்புள்ளியை வழங்கிய ஜோயாலுக்காஸ் நிறுவனத்திற்கும் (அந்த விலைக்கு விற்க ஒப்புக்கொண்ட நிறுவனம்), கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கும் 70:30 என்ற விகிதத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது !
All these korangu pedal from LOP is to shake Vijay's ass from his seat and to make him lose his cool, it won't work. Man's a fucking monk in handling temper, if it was Ilayathalapathy it'd have worked, since he transformed into Thalapathy, he's on a different league.
Good luck✌🏾
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எனது ஆருயிர் தலைவர் அவர்களிடம் இன்று ஆசி பெற்று, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மானிய கோரிக்கை மீதான அறிவிப்புகளை வெளியிட்டேன்.
#சூரசம்ஹாரம்@CMOTamilnadu | @TVKVijayHQ