அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும் வரையிலும், #யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு விடை தெரியும் வரையிலும் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் போராட்டம் அனைத்து வழிகளிலும் தொடரும்.
#ADMK_TNJ#ma_sekar#EPSfor2026
ஆன்லைன் சூதாட்டத்தால் தொடர்ந்து பலிபோகும் உயிர்கள்!
பெயரளவில் ஒரு கண்துடைப்பு சட்டம் நிறைவேற்றி, அதனை நடைமுறைப்படுத்த திராணியற்று இன்று வரை கள்ள மவுனம் சாதிக்கும் #விடியா_திமுகமாடல் அரசு! #ADMK_TNJ
விழித்துகொள் தமிழ் இனமே..
பல ஆயிறும் கோடி தேர்தல் பத்திரத்தின் மூலம் வாரி சுருட்டும் விடியா அரசு..
கலவரத்தையும் வேடிக்கை பார்த்து , #ஸ்டர்லைட் நிறுவனத்திடம் பாவப்பணம் 19,00,00,00 கோடி பெற்ற விடியா திமுக.
#ADMK_TNJ