திருநெல்வேலி மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.அப்துல் வஹாப் அவர்கள் 226 பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டி திருநெல்வேலி மத்திய மாவட்ட கழக பொருளாளர் வண்ணை இரா. சேகர் அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் இன்று விருப்பமனு வழங்கினார்.
22.11.2025 மற்றும் 23.11.2025 ஆகிய இரு தினங்கள்,
செந்தில் நகர் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்று வரும்,
SIR சிறப்பு முகாமை,
பார்வையிட்டு, வாக்காளர்களுக்கு உதவியாக இருக்கும் கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய மகிழ்வான தருணம்.
@mkstalin@DMKITwing
22.11.2025 மற்றும் 23.11.2025 ஆகிய இரு தினங்கள்,
பாளையங்கோட்டை, பெருமாள் புரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் நடைபெற்று வரும்,
SIR சிறப்பு முகாமை பார்வையிட்டு வாக்காளர்களுக்கு உதவியாக இருக்கும் கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய தருணம்.
@mkstalin@Udhaystalin@KN_NEHRU
பயிர் உற்பத்தி திறனில் முதலிடம் பிடித்து, முன்னோடி மாநிலமாக உயர்ந்து நிற்கிறது தமிழ்நாடு. இதற்கு அடித்தளமிட்டவர் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள். வேளாண்மையின் வளர்ச்சியையும், விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டையும் ஏற்றமிகு இடத்திற்கு கொண்டு வந்துள்ளார் நமது முதலமைச்சர்!
#DMK4TN
SIR தொடர்பான தி.மு.கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு என்பது வெறும் அரசியல் அல்ல; அது மக்கள் நலன் சார்ந்த அக்கறை!
தகுதியுள்ள ஒருவரின் வாக்கு கூட பறிபோய்விடக்கூடாது என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனமாக உள்ளார்
#SIR#தமிழ்நாடு_போராடும்#தமிழ்நாடு_வெல்லும்
21.11.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில்,
பாளையங்கோட்டை மண்டலம், வார்டு 5, ரஹ்மத் நகரின்,
60 அடி ரோடு,
30.-வது தெருவில்,
ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில்
சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்த சிறப்பான தருணம்.
@mkstalin@Udhaystalin@KN_NEHRU@arivalayam@DMKITwing
தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், ரூபாய் 6. கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் கூடுதல் சேமிப்பு கிடங்கை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தலைவர் அவர்கள் காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்த மகிழ்வான தருணம்.
தலைவன்…..தொண்டன்
கழக தொண்டனுக்கு மரியாதை செய்து கழக தொண்டர்கள் மனதில் உயர்ந்து நின்ற அன்பு தலைவருக்கு எங்கள் தென்மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்.🙏
தொண்டனுக்கு இயக்கத்திற்கும் உள்ள உறவு பாலத்தை நிரூபிக்கும் வகையில்
மறைந்த பின்னும்,
அழியாப் புகழ் எழுந்தருள,
அவரது உண்மையான உழைப்பிற்கும், உங்கள் மேல் வைத்த அன்பிற்கு, J.அன்பழகன் பெயரை யாவரும் அறிய,
பல ஆயிரம் வாகனம் செல்லும் பாலத்தில் பொறித்த தலைவரே.
அது கல் அல்ல, நன்றி கனி;
அது எழுத்தல்ல, உயிரின் ஒளி.
தொண்டனின் உழைப்பை மறவாமல் காட்டும்
தலைவரின் கருணை நெஞ்சின் சான்று.
நன்றி மறவாத தலைவா,
உங்களை,
இயக்க வரலாறு கொண்டாடும்;
மறைந்த தொண்டனை கூட வாழ்விக்கும் வல்லமை கொண்ட
தலைவா….
வாழ்க உன் புகழ் ❤️
இயக்கத்தின் நன்றி மறவா தொண்டனாக பெருமையுடன்🙏.
@mkstalin@Udhaystalin@arivalayam@DMK_Chennai@dmk_studentwing@dmk_youthwing@DMKITwing
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தை #OxfordUniversity-இல் திறந்து வைத்து இருக்கிறார் நம் முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
திராவிட இயக்கத்தின் நீண்ட நெடும் பயணத்தில் மேலும் ஒரு வரலாறுச் சிறப்புமிக்க நாள் இது!
நம் முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் ஆட்சிக்காலத்தில் பெரியார் உலகமயமாவதை காணும் போது மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது.
பகுத்தறிவின் துணையோடு சுயமரியாதை உணர்வோடு ஆதிக்கத்தை என்றும் வீழ்த்துவோம்!
வாழ்க தந்தை பெரியார்!
#CMStalinInOxford #Periyar #PeriyarAtOxford