"TN CM Vijay keeps saying 'Senthilbalaji is running, running, running'... Until we get bail, we have the right to go into hiding." - A. Raja's speech 😂 😆 😂
#Thanjavur | #ARaja | #DMK | #SenthilBalaji | #Politics
#WATCH | "ரூ.50 கோடி வரை தருவதாக திமுக எம்.எல்.ஏ.க்களிடம் தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது.. தவெகவில் சமீபத்தில் இணைந்த சி.விஜயபாஸ்கரும் குதிரை பேரம் செய்கிறார்.."
-ஆளுநரிடம் புகார் அளித்த பிறகு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பு
#SunNews | #TVKVijay | #DMK
Sofa அனுப்பி கட்சிகளை வாங்குவது,
குதிரை பேரம் நடத்தி எம்.எல்.ஏக்களை வாங்குவது என்கிற வரிசையில்
காவல்துறையை வைத்து மிரட்டி MLA க்களை த.வெ.கவில் இணைக்க முயற்சிக்கிறார்கள்
அப்பட்டமான பாசிசம் இது
இதே வேலையை பாஜக செய்தபோது எல்லோரும் கண்டித்தோம். விஜய் செய்யும்போது மௌனமாக கடக்கிறார்கள். இந்த அமைதிசாமிகள் எல்லாம் தங்களை ஜனநாயக சக்திகள் என்று அழைத்துக்கொள்வது தான் அவல நகைச்சுவை.
விஜயின் பதவி வெறி எல்லை மீறி போகிறது. இந்த பாசிசமே அவரை வீழ்த்தும்.
“நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” - இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல்.
நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.
உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக நாளை அயலகம் செல்கிறேன்.
அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!
#LetterToBrethren
உலகிலேயே Reels வழியாக ஆட்சியை நடத்தும் அவலம் தமிழ்நாட்டில் மட்டுமே அரங்கேறியுள்ளது. பொது இடத்தில் போதைபொருளை பயன்படுத்திய தவெக அமைச்சர் சரத் குறித்து முதலமைச்சர் விஜய் இன்னும் விளக்கம் தராதது ஏன்? அவர் மீது நடவடிக்கை ஏன் தயக்கம் காட்டுகிறார்?
- முன்னாள் அமைச்சர் திரு @Subramanian_ma அவர்கள்
#DismissPowderMinister
இது கவனத்தை ஈர்ப்பதற்கான டிரெய்லர் மட்டுமே. அடிக்க அடிக்க ஜொலிக்கும் வைரம் போல தி.மு.கழகத்தின் படை சிறைக்கெல்லாம் அஞ்சாது. போராட்டம் இனியும் தொடரும்.
- முன்னாள் அமைச்சர் திரு @PKSekarbabu அவர்கள்
#DismissPowderMinister