இராமாயணம் பற்றி எத்தனை படங்கள் இனிமேல் வந்தாலும் எங்களுக்கு முதன் முதல் பரிச்சயமே இந்த இராமாயணமும் இதில வாற இராமனும் சீதையும் தான்!
பள்ளி நாட்களில் சிலாகித்த இராமாயண சீரியல் இது மட்டும் தான்!❤️
ஒரு TiKTok வீடியோவிற்கு தீவிரவாதி பட்டம்.
கொஞ்ச நெஞ்சம் உணர்வோடு இருக்கும் என் ஈழ சொந்தங்களுக்கு இன்னும் அடக்குமுறை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அந்த மண்ணில் பிறந்து உணர்வை இழந்து தற்குறிக்கு கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் இருப்பது நம் இனத்தின் சாபக்கேடு.
No surprise that she’s a TVK supporter-Like leader, like follower. Destroying a family, cheating on her husband, and leaving a traumatized kid caught in mess.💔
she’s just perfectly copying her role model Joseph Vijay’s blueprint of cheating. Disgusting. 💔
யாழ் நூலக எரிப்பின் / கலாச்சார படுகொலையின் 45வது ஆண்டு!
(31.05.1981)
உலகத்தமிழரின் அறிவு பொக்கிசமான யாழ்ப்பாணம் பொது நூலகம் #JaffnaPublicLibrary ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில்
சிங்கள காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட நாள் இன்று.
#Eelam#EelamTamils#Jaffna#LKA#WorldwideTamils