MLA பல்லவி அவர்கள் பேசுன வீடியோ கலாட்டாவிலிருந்து நீக்கம் ..!!
இது வெறும் தொடக்கம் தான் 👍
திமுக இனி தன் கடமையை இன்னும் வீரியமாக செய்யும் 😎 🖤❤
@saravofcl நன்றி அண்ணா
@nsgiritharan@mkstalin@Anbil_Mahesh@DMKITwing@arivalayam ஆண்டுக்கு 3 லட்சம் செலுத்த தேவை இல்லை என GO வந்த பிறகு இந்த ஆண்டு எப்படி அரசு அதை வசூலிக்க முடியும்?
அரசு சொல்வதே அரசின் முடிவுக்கு எதிராக இருக்கே
இந்த வருஷம் பணம் வாங்க முயற்சி செய்து இருந்தால்.. அது தான் தவறு.
அது பற்றி தவெக அரசு தான் விளக்க வேண்டும்
தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ₹3 லட்சம் செலுத்தி renew செய்யும் முறையை ஒழித்தது @mkstalin தலைமையிலான கடந்த திமுக அரசில் அமைச்சர் @Anbil_Mahesh
அதற்கான அரசாணை இணைப்பில் உள்ளது
(உண்மையை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக)
@DMKITwing@arivalayam
https://t.co/1AMep0yXET
Hop aboard London's iconic double-decker bus with the captains of the Women's #T20WorldCup 🏆
Don't miss the all-captains' Q&A as they answer the burning questions ahead of the tournament ➡️ https://t.co/zAP2ZEAf5z
@manickamtagore அய்யா @manickamtagore அவர்களே உங்கள மக்கள் உங்களை மக்கள் 1967 இல் இருந்தே நிராகரித்து வருவது தெரியாத.... இப்போ என்ன காங்கிரஸ் 28இல் 28 வெற்றி பெற்றதா????? நாவடக்கம் உங்களுக்கு தேவை....
@manickamtagore தவக்காவிற்கு சவால் விட்டா
இந்த சுண்டெலி ஏன் வரிஞ்சுகட்டுது⁉️
ஒத்த ராஜ்யசபா எம்பிக் கும்
ரெண்டு மந்திரி பிச்சைக்கும் இப்படி வக்காலத்து வாங்குரியே
பத்து எம்பி கொடுத்த திமுக வ முதுகில் குத்திய தூரோககும்பல்
உனக்கு இந்த ஆத்திரம் தேவையா❓
@manickamtagore மோடியை ஜெயிக்க முடியாம மூனாவது தடவையா முட்டி போட்டு நாலு கால்ல நகர்ந்துட்டு இருக்கற துரோகிகள் எல்லாம் தோல்வி பத்தி பேசுது 🤦
2029 லயும் காங்கிரஸ் மண்ணை கவ்வ தான் போகுது நீ டெபாசிட் வாங்க முடியாத அளவுக்கு தோல்வி அடைய போற.. தோல்வியடைய வைப்போம்
திமுக தோத்து போச்சு திமுக தோத்து போச்சுன்னு சொல்லும் இந்த மாணிக்கம் தாகூர் தானிருக்கும் காங்கிரஸ் 3 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்து படுதோல்வி அடைந்ததை ஏன் சொல்லவில்லை
மக்கள் திமுகவை நிராகரித்தார்கள் என்றால் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸை இந்தியா நிராகரித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஏன் சொல்லவில்லை?
அண்ணன் உதயநிதி ஸ்டாலினைப் பற்றி பேசும் அருகதை மாணிக்கம் தாகூருக்கு கிடையாது 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தொடங்கி 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை ராகுல் தமிழ்நாட்டுக்கு வந்து பிரச்சாரம் செய்தாரா என்பதை விட நீங்கள் தற்போது வன்மத்தை வாரி இறைக்கும் உதயநிதி ஸ்டாலின் தான் உங்களுக்காக தெருத்தெருவாக பிரச்சாரம் செய்து ஓட்டு கேட்டார்
ராகுல் கொள்கையை சமரசம் செய்ய மாட்டார் என்றால் தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி தேர்தலுக்கு பின் ஒரு கூட்டணி என்று ஏன் மாறினார்
அதிமுக பாஜக திமுக கனெக்ட்டிங் கால் போட்டு பேசினார்கள் என்று ஊதிக் கொண்டிருக்கும் மாணிக்கம் தாகூர் அதே அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணையும் போது உங்கள் கொள்கை கோட்பாடு கோமாவுக்கு போனதா🤦♀️
2021ல் 18 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஏன் 2026ல் 28 இடங்களில் போட்டியிட்டும் வெறும் 5 இடங்களுக்கு தள்ளப்பட்டது என்று காங்கிரஸ் தலைமை சிந்தித்ததா ?
2014க்கு பிறகு பப்பு ஏன் பிரதமர் ஆக முடியவில்லை என்று காங்கிரஸ் தலைமை என்றாவது சிந்தித்ததா ?
@manickamtagore சரி இவ்ளோ பேசுற
உனக்கு ஒரு சவால்.. ராம்ஜி திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதி உதவி குறைப்பு. விஜயை நேரடியா இதை கண்டிச்சு பேச சொல்லு பார்ப்போம். விஜய் தான் பேசணும் புரியுதா. பேசணும் புரியுதா
உனக்கு திராணி இருந்தா முதுகெலும்பு இருந்தா உன் சோற்றில் உப்பு இருந்தா பேச வை பார்ப்போம்.
@manickamtagore Rss கைகூலியாக இருந்து வலிமையாக இருந்த திமுக கூட்டணியில் முதல் முதலில் விஷத்தை கலந்த ‘கேடுகெட்ட’ நாதாரி யார் என்பது ஊரறிந்த ரகசியம்!
@manickamtagore
உலக மகா திருடன் மற்றவர்களைப் பார்த்து திருடன் திருடன் என்று அலறுவது போல இருக்கு! 😂😂😂
@manickamtagore@INCTamilNadu அதுக்கு தானே ஓடிபோய் முட்டி போட்டு முன்னாடி உக்காந்திங்க.. RSS ஏற்கனவே ஒரு புள்ளைய பெத்து போட்டடிருக்கு அதுக்கு பேரு தான் தவெக! முதுகுல குத்துறது மட்டும் தானே காங்கிரஸ் காரனுங்களுக்கு தெரியும்