மரியாதைக்குரிய @manickamtagore அவர்களே 2016 இல் இருந்து அட்டை பூச்சி போல் கூட்டணி கட்சிகளின் உழைப்பில் பதவியை பெற்று அனுபவித்து வரும் தாங்களுக்கு தற்போது தான் அது தெரியுமா???? இவ்ளோ நாள் அமைதியாக இருந்த உங்களை என்ன சொல்வது?????
திருட்டு மாடல் முடிவு.
வேலு வேலை இல்லை
பழனிசாமி சிஸ்டம் ஓவர்.
நேர்மையான முறையில் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
Clean government by CM Vijay 🤝
#திருட்டுமாடல்
@manickamtagore மரியாதைக்குரிய @manickamtagore அவர்களே 2016 இல் இருந்து அட்டை பூச்சி போல் கூட்டணி கட்சிகளின் உழைப்பில் பதவியை பெற்று அனுபவித்து வரும் தாங்களுக்கு தற்போது தான் அது தெரியுமா???? இவ்ளோ நாள் அமைதியாக இருந்த உங்களை என்ன சொல்வது?????
கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அண்ணன் செல்வப்பெருந்தகை அவர்களுக்கு எதிராக திமுக தொண்டர்கள் கோஷமிட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் திரு.செல்வப்பெருந்தகை அவர்கள் கலைஞர் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு மரியாதை கொடுப்பது தமிழர் பண்பாடு.
காயிதே மில்லத் போன்ற மகத்தான தலைவரின் நினைவிடத்தில்கூட கண்ணியத்தை கடைப்பிடிக்க முடியாத நிலை உதயநிதியின் குழுவிற்கு உருவாகியுள்ளது என்பது வருத்தமளிக்கிறது. இது அரசியல் நாகரிகத்திற்கும் ஜனநாயக மரபுகளுக்கும் எதிரானது.
இந்த நிகழ்வு திமுகவின் புதிய அரசியல் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலினைச் சுற்றியுள்ள குழு எதிர்க்கட்சிகளை மதிக்காத அணுகுமுறை மற்றும் தேவையற்ற மோதல்களை உருவாக்கும் போக்கு கவலைக்குரியது.
மேலும், உதயநிதியின் அரசியல் நகர்வுகள் குறித்தும், பாஜக மற்றும் அதிமுகவுடன் மறைமுக புரிந்துணர்வு குறித்தும் பல்வேறு அரசியல் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அவற்றிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகவே இத்தகைய செயல்பாடுகள் பார்க்கப்படுகின்றன.
தமிழ்நாடு மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் தொண்டர்கள் எப்போதும் கண்ணியத்தையும் ஜனநாயக மரபுகளையும் காக்கும் பாதையில்தான் பயணிப்பார்கள்.
@manickamtagore@manickamtagore அவர்களே உங்கள் காங்கிரஸ் கட்சியின் அன்றாட நிகழ்வுகளையும் மக்கள் பார்த்து கொண்டு தான் உள்ளார்கள் என்பது நினைவில் கொள்ளுங்கள் அய்யா.....
நம் #ChepaukTriplicane தொகுதியில் அயராது உழைத்து மீண்டும் நம்மை வெற்றி பெற வைத்த கழக உடன்பிறப்புகளுக்கு இன்று நன்றி தெரிவித்தோம்.
“எது நடந்தாலும், ‘தி.மு.க.தான் காரணம்’ என்ற Template-ஐ, Tool Kit-ஆக தூக்கிக் கொண்டு அலையும் #SofaModel அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் கலைஞர் ஆட்சியை அமைக்க, ஒற்றுமையோடு உழைப்போம்” என்று உரையாற்றினோம்.
@Dayanidhi_Maran@nchitrarasu
தமிழ்நாட்டு மக்களுக்கு உருப்படியா ஒரு திட்டமும் தரல, ஆனா வாயில மட்டும் நல்லா வந்துருமாம் என்ன வரும்னு மக்கள் கேக்குறாங்க..
கழக இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails
"தெரு தெருவா ஓட்டு கேட்டோம்.. ஆனா பசங்க கிட்ட ஓட்டு கேட்க மறந்துட்டோம்.."
முதலமைச்சர் விஜய் கூட இந்த ரிசல்ட் எதிர்பார்த்திருக்க மாட்டாரு..
களத்தில யாரு உண்மையான எதிரின்னு தெரியாம, இல்லாத எதிரியோட சண்டை போட்டு இருக்கோம் - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சனம்
#Chennai | #DMK | #UdhayanidhiStalin | #PolimerNews