@elan49638332361 எந்த முன் முடிவும் செல்லாது
எதிர்பாராததை எதிர் பார்த்து தேர்தலை சந்திக்கவேண்டும்
உழைப்பு மட்டுமல்ல ஒவ்வொரு வாக்காளர்களின் உணர்வு என்ன என்பதனை அறிந்து செயலாற்றும் கட்சியின் உண்மை த்தொண்டனே வெற்றிக்கு விலாசமாய் இருப்பான்
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி.
அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார்.
இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார்.
இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார்.
ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர்.
'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது.
குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார்.
ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார்.
Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?
இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?
ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் சினிமாவின் இலக்கணத்தையே மாற்றி அதன் விளையாட்டை மாற்றிய மனிதர், ஸ்டூடியோ சுவர்களுக்குள் இருந்த கேமராவை கிராமத்தின் உயிருள்ள இதயத்துக்குள் எடுத்துச் சென்ற பாரதிராஜா, தமிழ் சினிமா வரலாற்றின் நீங்காத அத்தியாயமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நடைமுறையில் யாருடைய கணக்கும் விருப்பமும் செல்லாது.
குறிப்பிட்ட ஒரு கூட்டம் கண்ணை மூடி நடிகனுக்கு வாக்களிக்கதயாராக இருக்கும்.
மக்கள் மனநிலையை உணர்ந்து
தேர்தலை அணுகும் புதிய சிந்தனை மட்டுமே மாற்றத்தை உருவாக்கும்
ஒரு மாயம் திகழவேண்டும் என்கிற எண்ணம் இந்த கவர்ச்சி நடிகரிடம் எடுபடுமா தெரியவில்லை
தமிழ்த் திரையின் முகத்தை முற்றிலுமாக மாற்றியவர்..சப்பாணி,மயிலு,பரட்டை,குருவம்மா எனப் பாத்திரங்களை title cardல் அறிமுகம் செய்து..நடிகர்களல்ல கதாபாத்திரங்கள்தான் சினிமாவுக்கு அச்சாணி என்பதை முதல்படத்தில் உறுதியாகச் சொன்னவர்..தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்..
ప్రఖ్యాత సినీ దర్శకుడు భారతీరాజా గారి మరణం బాధాకరం. తెలుగు, తమిళ చిత్ర పరిశ్రమలకు ఆయన చిరస్మరణీయ చిత్రాలు అందించారు. భారతీయ సినీ రంగానికి ఆయన మరణం తీరని లోటు. ఆయన ఆత్మకు శాంతి చేకూరాలని ప్రార్థిస్తూ, కుటుంబ సభ్యులకు నా ప్రగాఢ సానుభూతి తెలియజేస్తున్నాను
Bharathiraja garu was a true pioneer who revolutionized cinema with his raw and uncompromising storytelling. Those unforgettable rural narratives, that fearless vision and the authenticity he brought to the screen will live on forever.
It was an honour to witness and celebrate his extraordinary body of work and legacy.
Om Shanti 🙏
Deeply saddened by the passing of legendary filmmaker Bharathiraja, a visionary who transformed Indian cinema with his authentic portrayal of rural life, powerful storytelling, and unforgettable characters. Beginning with 16 Vayathinile, his groundbreaking films not only redefined Tamil cinema but also inspired generations of filmmakers and artists, leaving behind an extraordinary cinematic legacy.
His contribution to cinema will remain timeless, and his stories will continue to live in the hearts of audiences across the world.
Our heartfelt condolences to his family, friends, colleagues, and countless admirers during this difficult time.
#Bharathirajaa
Deeply saddened by the passing of Bharathiraja, one of India's most influential filmmakers.
A pioneer who brought the lives and struggles of ordinary people to the screen with remarkable authenticity, he left an indelible mark on Indian cinema. His close association with Kerala and Malayalam cinema will always be remembered.
Heartfelt condolences to his family, friends and admirers.
விசய் ஆட்சிக்கு வந்த பின் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் தவெகவினர் தான் அதிகம் , இது மகா கேவலமானது , தனிமனித ஒழுக்கம் தவெகவினருக்கு தான் தேவை .
@TVKVijayHQ
தமிழ் மண்ணின் கதைகளை உலகிற்கு கொண்டு சேர்த்த இமயத்தை இழந்து நிற்கிறோம். #பாரதிராஜா சார் சினிமாவுக்கு தந்த பங்களிப்பும், அவர் விட்டுச்சென்ற கலைப்பயணமும் என்றும் அழியாதவை. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சார்