It's been more than 5 months since Tamilnadu csc to e service was disabled due to temporary technical glitch. When will it be back in action?
@CSCegov_@CSCTamilNadu
*நண்பர்களே இதை அனைவருக்கும் போட்டு காட்டுங்கள் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். இது முக்கியமான விஷயம் தயவுசெய்து யாரும் ஷேர் பண்ணாமல் இருந்து விடாதீர்கள்*!
@CSCTamilNadu@ptrmadurai@tnega
வணக்கம், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக CSC யில் TNEGA சேவைகள் வேலை செய்யவில்லை. வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக வந்து அதிருப்தியுடன் செல்கின்றனர். TNEGA சேவைகள் மீண்டும் எப்போது வேலை செய்ய துவங்கும்..
*EVM machine இல் எப்படி கோல்மால் பண்ணுவது..*
என்ன ரிசல்ட் வருவது முடிவு பண்றது நாங்க.
சில தொகுதிகளில் *பிஜேபி* தோற்றது போல் எப்படி காட்டுவது
ஆச்சரியத்துடன�� செய்து காட்டி விளக்குகிறார் கேரளத்து நிபுணர்
*நேர்காணல் இதுவரை பகிர்ந்தது இல்லை..* 👆
பாஜகவின் டெக்னிக் ஒண்ணே ஒண்ணுதான்,
முதலில் அது உங்களுடன் நட்பாக பழகும்,
பின் உங்கள் பிரச்சினைகளுக்கு தோல் கொடுப்பதை போல கொடுக்கும்,
பின்பு உங்கள் இடத்தில் அதன் அடித்தளத்தை வலுவாக்க முயற்சி செய்யும்,
அதன்பின், அது உங்களை கபளீகரம் செய்து விடும்,
ஒரு மாநிலத்தில் காலூன்றவோ, கட்சிகளுடன் கூட்டணிக்கோ அல்லது ஆட்சியை பிடிப்பதிலோ, பாஜகவின் யுக்தி இதுதான்.. நம்பி இடம்கொடுத்தவனை நடுத்தெருவிற்கு அனுப்புவதுதான் அதன் வழக்கம்,
போலவே, 2014 - 2019 இந்துக்களுக்கு பாதுகாப்பு என உதவிசெய்வது போல வந்தது, 2019 - 2024 ல் அரசு சக்கரம் முதல் அனைத்து இடங்களிலும் வலுவாக காலூன்றியிருக்���ிறது,
2024 - 2029 க்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் மொத்த இந்தியாவையும் கபளீகரம் செய்து, கேள்வி எழுப்பவர் எவராய் இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு குரல்வளைய அடக்கி, மக்களின் அடிப்படை உரிமைகளை சட்டம் போட்டு பறித்து அடிமையாய் ஆக்கி விடும்,
ஆகவே மக்களே, 2024 ல் சுதாரித்துக்கொள்ளா விட்டால் மீண்டு எழ முடியாத ஒரு ஆட்சியில் கை கட்டி, வாய் பொத்தி, உரிமைகள் பறிக்கப்பட்ட ஆறறிவு விலங்கு போல எந்தைய காலத்தை கழிக்கும் அபாயம் ஏற்படும்.
Don't vote BJP.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கங்காகுளம் பகுதியில் கிராம சபை கூட்டத்தில் விவசாயி அம்மையப்பர் என்பவரை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலர் தங்கபாண்டியனால் பரபரப்பு #Virudhunagar#gramsabha#News18tamilnadu | https://t.co/uk2cvptM3n
*இவன் சொல்றதை கேளுங்களேன்! "CAG-யை தப்பான ஆளை போட்டுட்டோம், அதனால் தான் வெளில சொல்லிட்டாப்போல, வேற ஆளை போட்டிருந்தால் ஒரு கி��ோ மீட்டருக்கு ரோடு போட 500 கோடி கணக்கெழுதி இருப்போம். வெளில வந்திருக்காது, இது எங்க Finance Minister -க்கும் தெரியும்" என்று சொல்றான்!*