PTR said this long ago,
TASMAC sales volume and reported revenue don't match
Population & GDP:
Tamil Nadu >>> Karnataka
But Liquor revenue:
Karnataka = ₹7,086 crore
Tamil Nadu = ₹1,935 crore
How is this even possible?
So, our thousands of crores have been looted 😡
Who is Dr. Mayilsamy Annadurai?
The renowned ISRO scientist who served as Project Director for Chandrayaan-1 and played key leadership roles in Chandrayaan-2 and Mangalyaan (Mars Orbiter Mission).
The Tamil Nadu Government has appointed him Chairman of the Curriculum Design Committee for School Education -a very important responsibility.
Excellent choice for this crucial job.
Honourable @CMOTamilnadu
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை
அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
அரசு மரியாதை!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை
என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
இப்போதைக்கு வேறென்ன சொல்ல?
இதயம் கூப்பிய நன்றி Anna @actorvijay@TVKVijayHQ@TVKHQITWingOffl
மாற்றுத்திறனாளிய மேடை ஏத்தி வேலைக்கான லெட்டர கொடுத்து போட்டோ சூட் மட்டும் நடத்திட்டு அவருக்கான வேலையை வழங்கவில்லை
இந்த மாற்றுத்திறனாளிகளோட சாபம் தான் இன்று திமுகவை வதம் செய்திருக்கிறது!
"LGBTQ PRIDE WALK" உங்களுக்கு புடிச்சா பேசுங்க பிடிக்கலனா ஒதுக்காதிங்க... முதலமைச்சரிடம் ஒரே ஒரு கோரிக்கைதான் எங்களுக்கு எல்லா இடத்திலும் வேலை வாய்ப்பை உருவாக்கி குடுக்கனு - LGBTQ அமைப்பினர் பேட்டி
#Chennai | #LGBTQ | #PRIDEWALK | #PolimerNews
இந்திராகாந்தியுடன் சேர்ந்து கருணாநிதி தமிழர்களுக்கு சொந்தமான கட்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த நாள் இன்று..!
காங்கிரஸ் என்றும் தமிழின எதிரி
திமுக என்றென்றும் தமிழின துரோகி..!
For Karuthamma alone Bharathiraja deserves every bit of honor from our government and society. Bhagyaraj also deserves the honor for giving movies that showcased day to day life in a enjoyable manner. They both changed Kollywood's fortunes to good. so STFU.
I have lot of respect for all the elderly people but Why should Bharathiraja and Bhagyaraj be given state honours?
What did they did for this society ?
Entertainment is business not service
தங்களுக்கு வழங்கிய நிலப்பட்டா போலி.. திமுக முன்னாள் அமைச்சர் மதிவேந்தன் வாக்குறுதி தந்து ஏமாற்றி விட்டதாக புகார்.. ராசிபுரத்தில் கொ*யான மாணவனின் தாய் வேதனை - முதல்வர் விஜய்க்கு கோரிக்கை.!
CMVijay | Mathiventhan | ( குடும்பத்தினரின் அனுமதியுடன் மாணவனின் புகைப்படம் காட்டப்பட்டுள்ளது)
#Newstamil24x7 #Namakkal #Student #Mathiventhan #DMK #TNGovt
என் மகன் ஓரளவுதான் படிப்பான். அதனால் பத்தாம் வகுப்புக்கு பிறகு டிப்ளமோ படிக்க வைத்தேன். அதிலும் பெயிலாகிவிட்டான். அதற்குப் பிறகு சும்மா ஊர் சுற்றிக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் ஒரு இடைத்தரகர் மூலம் அமைச்சரை ஒரு முறை சந்தித்தேன்.
"உங்க பையன் பொறியியல் படிக்கலன்னா என்ன, டிப்ளமோ கூட முடிக்கலன்னா என்ன? 23 லட்சம் நான் சொல்லுற அக்கவுண்ட்ல போடுங்க. உங்க பையனை போக்குவரத்து துறையில் Junior Engineer (JE, Civil) ஆக்குவது என்னோட பொறுப்பு" என்று உறுதிமொழி கொடுத்தார். அமைச்சரே சொல்கிறார் என்று நம்பி பணம் கொடுத்தேன். ஆனால் இன்று வரை வேலை மட்டும் வரவில்லை.
டிப்ளமோ கூட முடிக்காமல் கொத்தனார் வேலைக்குப் போக வேண்டிய என்னுடைய பையனை, "கவலைப்படாதீங்க சார்... நாளைக்கே சிவில் இன்ஜினியர் ஆக்கிடுறேன்" என்று சொன்ன அந்த நிமிடத்திலேயே எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது. ஆனாலும் "அமைச்சர் சொல்றாரே" என்று நம்பிவிட்டேன். இப்போது பணமும் போய், வேலையும் போய், ஏமாந்து நிற்கிறேன் :
சீனிவாசன், கண்ணீர் மல்க பேட்டி
ஒரு சாதாரண குடும்பத்தில் டிப்ளமோ முடித்த மாணவர்களே வேலைக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறார்கள். ஆனால் டிப்ளமோ கூட முடிக்காதவரை, பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் ஆகாத வரை லட்சக்கணக்கில் பணம் வாங்கி Junior Engineer ஆக்கிவிடலாம் என்று யாராவது வாக்குறுதி கொடுத்திருந்தால், அது ஒரே ஒரு நபரின் ஏமாற்று சம்பவமா, அல்லது பெரிய அளவில் நடந்த வேலைவாய்ப்பு மோசடியா என்ற கேள்வி எழுகிறது.
இப்படி எத்தனை ஆயிரம் பேர் பணம் கொடுத்து ஏமாந்தார்கள்? எத்தனை ஆயிரம் பேர் பணம் கொடுத்து உண்மையிலேயே வேலையில் சேர்ந்தார்கள்? இது தனிப்பட்ட புகாரா, இல்லை பல ஆண்டுகளாக நடந்த அமைப்புசார்ந்த முறைகேடா? இந்தக் கேள்விகளுக்கான பதில் முழுமையான விசாரணையில்தான் தெரிய வரும்.