Advocate ⚖️ Madurai Bench of Madras High Court | திருவாடானை சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் | @DMKITwing | இராமநாதபுரம் மாவட்டம் | மகிழ்வித்து மகிழ் ♥️
கழகத்தின் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் @DrKalanidhiV அவர்களின் அன்பு மகன் வி.கே.சித்தார்த் - அஷ்ரயா இணையரின் திருமணத்தை கழகத் தலைவர் @mkstalin அவர்கள் வானகரத்தில் இன்று நடத்தி வைத்த நிகழ்வில் பங்கேற்றோம்.
கலைஞரும் - கழகமும் போல மணமக்கள் பல்லாண்டு வாழ்வென வாழ்த்தி மகிழ்ந்தோம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly
தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவின் செயலுக்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்தை தி.மு.கழகம் சார்பில் ஆதரித்து உரையாற்றினோம்.
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மேகதாதுவில் அணை கட்ட முயல்வது New Dispute ஆக இருப்பதால், The Inter-State Water Disputes Act 1956-ன்படி புதிய தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தத்தைத் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்றும்,,
இந்த தீர்மானத்தை கடிதமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல், தமிழ்நாட்டு சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் சென்று நேரில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
நாம் அளித்தத் திருத்தத்தை இணைத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
காவிரி மீதான தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தி.மு.கழகம் துணை நிற்கும்!
#Mekedatu #CauveryRights
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை கோபிகா, தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
எப்படியும் டாக்டராகிவிடுவார் என்று ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகளை, நீட் அரக்கனிடம் பலி கொடுத்து தவிக்கும் கோபிகாவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட #NEET, Question Paper Leak, ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் Exam Hall Frisking என மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது.
மோசடியான NEET தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும்.
கழகத்தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, நீட் ஒழிப்பிற்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும் - சட்ட போராட்டத்தையும் த.வெ.க அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும்.
இந்த நேரத்தில், NEET தேர்வுக்குத் தயாராகும் தம்பி - தங்கைகள், Exam Stress-க்கு ஆளாகாமலும், தவறான முடிவுகளை எடுக்காமலும் தன்னம்பிக்கையுடன் இச்சூழலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#BanNEET
சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் முழுமையாக நேரலை செய்யப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் நேற்று வீரவசனமாக பேசி 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்பாகவே நேரலை ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் மாதம் ரூ.2500, பயிர்க்கடன் முழு தள்ளுபடி
ஆகியவை குறித்து அவையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பிய நிலையில் - சமூகநலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் என ஒருவர் கூட பதிலளிக்கவில்லை.
மேகதாது விவகாரத்திலும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அவர்கள் பேசவில்லை.. இட்டுன்னு போயி இட்டுன்னு வருவதுதான் அமைச்சரின் வேலை என நினைத்துக் கொண்டிருக்கிறாரா?
குறிப்பாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து தி.மு.கழக எம்.எல்.ஏ. ஆஸ்டின் கேள்வி எழுப்பிய நிலையில், உள்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் விஜய், வாயைத் திறக்காமல் கம்முன்னு அமர்ந்துள்ளார். வெளியே வீராவேசமாக பேசும் முதலமைச்சர் விஜய் அவர்கள் இங்கே பம்மி, பதுங்குவது ஏன்?
“பதில் தெரியாதவன் கிட்ட கேள்வி கேட்டா, தேடிப்பிடித்து தப்பாவாவது பதில் சொல்லுவான், எனக்கு கேள்வியே தெரியாதே” என்ற கமல்ஹாசன் அவர்களின் வசனம் தான் உங்களையெல்லாம் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது..
நீங்கள் ஒரு DUMMY CM என மக்களுக்குத் தெரியக்கூடாது என்ற பயத்தில் நேரலையை மட்டும் கட் செய்யவில்லை - மக்களின் முன் அம்பலப்பட்டும் நிற்கிறீர்கள் முதலமைச்சர் விஜய்..
#TVKFails
Chief Minister Vijay remains a silent spectator to this as well...!
If this is the plight of a policewoman, what then is the situation of the average citizen…?
#TVKFails#CMVijayFails
உங்களுடைய தீவிர ரசிகை, தவெகவுக்காக உழைத்த பெண்ணுக்கு நடந்த கொடுமைக்கு நீதி வழங்க மறுக்கும் முதலமைச்சர் எப்படி தமிழ்நாட்டு பெண்களுக்கு பாதுகாப்பும், நீதியும் வழங்க போகிறீர்கள்?
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திருமிகு @geethajeevandmk அவர்கள்
#யார்_அந்த_மேலிடம்
புத்தெழுச்சி-12
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட மகளிரணி மற்றும் தொண்டரணி சார்பில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மகளிரணி - மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் 900 நபர்களுக்கு பரிசுப் பொருட்களை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் திரு. @PKSekarbabu அவர்கள் முன்னிலையில், கழக துணை பொதுச்செயலாளர் அக்கா திருமிகு. @KanimozhiDMK அவர்கள் மற்றும் கழக மாணவரணிச் செயலாளர் ஈரோடு வீரமணி ஆகியோர் பங்கேற்று வழங்கி சிறப்புரையாற்றினர்.
#குறளிசைக்காவியம் படைத்துச் சாதனை படைத்த நமது @lydian_official, இப்போது #Symphony இயற்றியுள்ளார்!
வாழ்த்துகள் இந்த இளைஞனுக்கு - சாதனைகள் இன்னும் பல படைக்கவிருக்கும் திறமைமிகு கலைஞனுக்கு!
Tamil Nadu’s emerging Shipbuilding sector will be built over the Foundation which was Laid by the Dravidian Model Govt under the then CM Honourable @mkstalin avargal.
Investment promotion demands farsighted policy design, precisely timed interventions and an intimate understanding of where the global economy is heading. The previous administration in #TamilNadu, under the then Chief Minister Thiru.M.K. Stalin, built a team that understood these dynamics and consistently identified the right moment to act.
The strategic logic behind focusing on Thoothukudi was clear from the very beginning. It’s a major port with fantastic infrastructure, year-round navigability and proximity to emerging green energy and manufacturing corridors. This offered a rare convergence of crucial assets needed for new investments in manufacturing.
Unlocking that potential required an anchor investor whose presence would signal to the global industry that Tamil Nadu was a healthy vibrant global investment destination. This happened via #GIM2024 with the confirmation of Vinfast and other major investments.
1/n
சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர், தவெக நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சில தினங்களுக்கு முன், திருவைகுண்டத்தில் தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சியினர் குற்றவாளிகளை காப்பாற்றப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
சினிமா பாணியில் பெயரிட்ட சிறப்புப்படையை அண்மையில் தொடங்கி வைத்து, ‘தனிமனித ஒழுக்கம்’ குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை கூறிய முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள், முதலில் தனது கட்சியினருக்கு அதை சொல்ல வேண்டும்.
தியாகத்தின் திருவுருவான கப்பலோட்டிய தமிழர் அவர்களின் பெயரில் தூத்துக்குடியில் இயங்கி வரும் வ.உ.சிதம்பரம் கல்லூரி பவள விழா காண்கிறது!
தென் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உயர்வுக்காக நீங்கள் ஆற்றி வரும் பணி நூறாண்டுகள் தாண்டியும் தொடர வாழ்த்துகிறேன். உங்கள் பணிகளை எடுத்துக்கூறும் நினைவுத் தொகுப்பினை வெளியிட்டதில் மகிழ்கிறேன்.
@KanimozhiDMK@geethajeevandmk
தூத்துக்குடியில் 75 ஆண்டுகாலமாகக் கல்விச் சேவை ஆற்றிவரும் வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நினைவுகளைப் பதிவு செய்யும் வகையில் "Memorabilia & VOCC Diary” என்னும் நினைவு மலரை, கழகத் தலைவர் திரு. @mkstalin வெளியிட்ட நிகழ்வின் போது.
இன்று கழகத் தலைவர் அண்ணன் திரு. @mkstalin அவர்களை, இளம் வயதில் சிம்பொனி இசையை உருவாக்கி, சாதனைப் படைத்திருக்கும் திரு. @lydian_official அவர்கள் சந்தித்தபோது, நானும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
From the Northeast of the US to the Southwest of Australia😁
Happy to reconnect with my friends who are MLAs in Western Australia last weekend at a place I've never been before - Albany, the oldest city in WA which will celebrate it's 200th Anniversary this December..