பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சாரந்த நன்றிகள்.
இந்த எழுச்சி, ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்!
மாறுவோம், மாற்றுவோம்!
One of the most ridiculous things I've ever seen.
They added Martina just to remove Novak Djokovic from #1.
When Federer had this record, she was nowhere to be found.
No man has won more matches at Wimbledon, ever.
Novak Djokovic overtakes Roger Federer's record to secure a historic 106th gentlemen’s singles win at The Championships 👑
I'm old enough to remember when they used to say Margaret Court had 11 slams, she got elevated to 24 when they didn't want Djokovic to be alone at the top of the pile.
Tennis propaganda is next level, I wish more would learn to understand how establishment narratives work.
Hoy cumple 39 años una LEYENDA del tenis.
🏆 101 títulos
🔆 24 Grand Slams
🟦 40 Masters 1000
✅ 7 ATP Finals
🥗 Copa Davis
⭐️ 428 semanas N1
🥇 Oro JJOO
Un tipo que ha ganado TODO lo que se podía ganar en este deporte.
El GOAT 🐐
🐐 ¡Felices 39 años para el mejor tenista de todos los tiempos: Novak Djokovic!
— Medalla de 🥇 en Juegos Olímpicos.
— Medalla de 🥉 en Juegos Olímpicos.
— 428 semanas como N°1 (récord).
— 8 años terminando como N°1 (récord).
— 12 años rankeado como N°1 (récord).
— Más puntos como N°1 (récord con 16.950).
— 101 títulos ATP.
— 24 Grand Slams (récord).
— Único en ganar 3 veces todos los GS.
— Único en tener más de 89 victorias en todos los GS.
— Fue campeón vigente en todos los GS.
— 10 Australian Open (récord).
— 3 Roland Garros.
— 7 Wimbledon.
— 4 US Open.
— 7 ATP Finals (récord).
— 40 Masters 1000 (récord).
— Único en ganar todos los M1000 dos veces.
— 6 M1000 en una sola temporada (récord).
— 5 Indian Wells.
— 6 Miami.
— 2 Monte-Carlo.
— 3 Madrid.
— 6 Roma.
— 4 Canadá.
— 3 Cincinnati.
— 4 Shanghái.
— 7 París.
— 15 ATP 500.
— 5 Dubái.
— 1 Astaná.
— 6 Pekín.
— 1 Tokio.
— 1 Viena.
— 1 Basilea.
— 14 ATP 250.
— 3 Belgrado.
— 2 Adelaida.
— 2 Doha.
— 1 Amersfoort.
— 1 Metz.
— 1 Estoril.
— 1 Eastbourne.
— 1 Tel Aviv.
— 1 Ginebra
— 1 Atenas
— 1 Copa Davis.
— 1 ATP Cup.
— 2 Copa Hopman.
— Les gana en el historial a Federer y Nadal.
— Más victorias contra Top 10.
— Más victorias contra Top 5.
You can admire both Rajinikanth and Vijay as stars. But becoming a fan of both at the same emotional level is difficult, because they represent two completely different journeys, philosophies, and cultural emotions.
Rajinikanth’s story is aspirational in the purest sense.
A man who started as a bus conductor, struggled through life, carried the weight of survival, discovered theatre, and transformed himself into a phenomenon through charisma, individuality, hard work, timing, spirituality, and sheer screen presence. Every mannerism, every style, every pause felt earned through years of struggle and reinvention. His superstardom feels organic, almost mythical.
Vijay’s journey is entirely different.
He entered cinema with the backing of an industry family. His father was already a director who carefully positioned and shaped his career from the beginning. Vijay evolved over time, improved tremendously, built a massive fan base, and eventually became a box-office force through strategic image-building, script selection, fan management, and consistency.
Neither journey is “wrong.” But they evoke different emotions.
Rajini represents the dream that an ordinary man can become extraordinary. Vijay represents calculated stardom built within the system.
One is a phenomenon that happened to cinema. The other is a phenomenon cinema consciously created.
And if someone says they are equally a fan of both, they are probably lying to themselves.
Because emotionally, people eventually choose which idea of superstardom they truly believe in.
கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை
நான் கட்சி தலைவரா இருப்பேன், ஆட்சிக்கு நல்ல படிச்ச, அறிவான, தன்மானம் உள்ள, தொலைநோக்கு பார்வையுள்ள ஒரு இளைஞனை உக்காரவைப்பன்!
இத செய்ய வேண்டாம், பேசவே ஒரு தைரியம் வேணும். இதுதான் உண்மையான மாற்றரசியல், அவர் சொன்ன system change 🤘
ஆங்கிலத்தில், illusion என்றொரு வார்த்தை உண்டு. இருப்பதை இல்லாதது போலும், இல்லாததை இருப்பது போலும் கற்பனை செய்து கொள்வது என்பது இதற்குப் பொருள்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியத் திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்கள். யாராலுமே எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருப்பவர் அவர். அந்த இடம், அவருக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. ஐம்பது ஆண்டுகளாக, தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், தனது கலைத் திறனாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து, மக்களால் கொடுக்கப்பட்ட இடம்.
அவரது கலைப்பயணத்தில், அவர் எதிர்கொண்ட அரசியல், சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். அவற்றைக் கடந்து, ஐம்பது ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது என்பது, சாதாரணமாக அனைவருக்கும் சாத்தியப்படுவதல்ல. அதற்கு, மிகுந்த 'மனவலிமை' வாய்த்திருக்க வேண்டும்.
தன்னுடன் நடிக்கும் கலைஞர்களின் திறமை குறித்து அவர் அச்சப்பட்டதுமில்லை. அவர்களை ஒதுக்கியதுமில்லை. மிகச்சிறந்த கலைஞர்களைத் தன் திரைப்படங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கான முழு வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார். அதனால்தான் அவர் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார்.
அத்தகைய மனிதரின் 'மனவலிமை' குறித்து, தனக்கென தனி அடையாளம் இல்லாமல், மாமனாரின் பணத்தை வைத்து, பல கட்சிகள் மாறி ஒரு அடையாளம் தேடிக் கொண்டிருப்பவர்கள் பேசுவதையும், illusion என்று கூறலாம்.
ரஜினி "மிரட்டலுக்கு பயந்தவர்", "மனவலிமை இல்லாதவர்" என்கிற அர்த்தத்தில் தவெகவின் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சுக்கு, பலர் ரஜினி பேசிய 1995-98 பேச்சுகளை மேற்கோள் காட்டுகிறார்கள். அவையெல்லாம் அடிக்கடி பொதுவெளியில் பேசப்பட்டவை.
2002 -
காவிரி விவகாரத்தில் மொத்த திரையுலகமும் நெய்வேலியில் நின்று "மின்சாரம் தரமாட்டோம்" என போராட்டம் நடத்தவேண்டும் என சொன்னபோது "அது சரியில்லை, தேசிய சிந்தனைக்கு எதிரானது" என சொன்ன ரஜினி மாற்று போராட்ட யோசனை சொன்னார். ஆனால், பாரதிராஜா தலைமையிலான குழு அதை நிராகரித்து நெய்வேலியில் போராட்டம் செய்தது. அப்போது பாரதிராஜா அதற்கு ரஜினியின் கன்னட பாசம் காரணம் என்கிற ரீதியில் கருத்து தெரிவித்தார்.
ஆனால் இதற்கெல்லாம் ரஜினி அசரவில்லை. சென்னை மெரீனா கடற்கரையில் ஒற்றை ஆளாக ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை அறிவித்தார். "உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆண்டவன் தீர்ப்பு, கர்நாடகா அதை மதித்து காவிரி நீர் தரவேண்டும்" என்ற கோரிக்கையோடு உண்ணாவிரதம் இருந்தார்.
திரையுலகில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் ரஜினியின் உண்ணாவிரதத்தில் ஆஜராகி ஆதரவு தெரிவித்தார்கள். பல்வேறு அரசியல் கட்சியினர் அந்த மேடைக்கு வந்து தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து சென்றார்கள். அரசியல் ரீதியில், மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வு.
ஒரு குறிப்பு - ரஜினிக்கு அப்போது வயது 51. எதுக்காக சொல்றேன்னா, அதுக்காக சொல்றேன்!!!