❤️ அன்பால் இணைவோம் ❤️
Journalist in News7 Tamil | Social activist | Photographs & Editing | Children's favorite person | Nature of Love | Sweet Dad in My Baby
உசிலம்பட்டி சாலையில் சிதறி விழுந்த 3 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள், அள்ளிச் சென்ற பொதுமக்கள் - சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலிசார் விசாரணை
@news7tamil@TChemmel
உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, போடி ஆகிய நகராட்சிகளுக்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான கோரிக்கை மனுவை மாண்புமிகு ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் @nitin_gadkari அவர்களிடம் வழங்கிய போது.
#DMKTHENI
உசிலம்பட்டி அருகே இளம்பெண்ணை திருமண ஆசை காட்டி இராணுவ வீரர் பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகார் குறித்த விசாரணையின் போது - உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல் நிலையம் முன்பே உறவினர்கள் இருபிரிவினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,
கள்ளக்குறிச்சி விவகாரம் எதிரொலி - உசில���்பட்டியில் காவல்துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து போதை பழக்கங்களுக்கு எதிராகவும் - போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.,
உசிலம்பட்டியில் கஞ்சா கடத்தல், பதுக்கலில் இறங்கிய பெண்கள் ஒரே நாளில் இரு வேறு இடங்களில் 24 கிலோ கஞ்சா பறிமுதல் - 5 பெண்களை கைது செய்து ���ோலீசார் விசாரணை நடத்த�� வருகின்றனர்.,
@news7tamil
@TChemmel
உசிலம்பட்டி பகுதியில் தனியார் பேருந்துகள் அதிவேகமாக சென்று அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்துவதாக எழுந்த புகாரின் பேரில் உசிலம்பட்டி போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி தலைமையிலான குழுவினர் தனியார் பேருந்துகளை அதிரடி ஆய்வு செய்தனர்.,
@news7tamil@TChemmel
உசிலம்பட்டி அருகே மெய்ணுத்துபட்டி - சங்கரலிங்காபுரம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிட நல ஆரம்பப்பள்ளியில் - பள்ளி கட்டிடம் இல்லாததால் - மரத்தடியில் மாணவ மாணவிகள் கல்வி பயிலும் அவல நிலை நீடித்���ு வருகிறது.,
@news7tamil
@TChemmel
கள்ளர் சீரமைப்புத்துறை, ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இண���க்க ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தாக்கல் செய்த அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி
8.30 மணி நிலவரப்படி 159 பேர் பாதிப்பு அதில் 39 பேர் உயிரிழப்பு
சிகிச்சையில் 120 பேர் கருணாபுரத்தில் மட்டும் 81 பேர் பாதிப்பு அதில் மரணம் -23பேர்,சிகிச்சையில் - 58 பேர்
@Sudalaikumar10#Kallakurichi
நெல்லையில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,
@news7tamil@TChemmel
உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் விபத்தில் சிக்கிய ராஜாத்தி என்ற மூதாட்டி தவற விட்ட 80 ஆயிரம் ரொக்கம், செல்போனை மூதாட்டியின் உறவினரிடம் பத்திரமாக ஒப்படைத்த போக்குவரத்து கழக ஊழியர் சென்ராயன் என்பவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.,
@news7tamil@TChemmel
உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டு கருக்கட்டான்பட்டியில் - குடியிருப்பு பகுதியில் குளம் போல தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீர் - நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
@news7tamil@TChemmel