பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை சட்டம் அமலுக்கு வந்தது.
முதல் தண்டனையாக 5 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம்
தொடர்ச்சியாக ஈடுபடுவோருக்கு 10ஆண்டு சிறை ரூ.10 லட்சம் அபராதம்
S.V சேகருக்கு ஒரு மாத கால சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
2018ல் பெண் பத்திரிக்கையாளர் குறித்த சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டு வழக்கில் உத்தரவு.
#SVSekar#BJP#sekar#highcourt
ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக அவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது @tvkvijayhq
கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா? #TVKVijay#Vijay
தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், தமிழகத்துத் தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அதில், "எல்லாச் சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இக்கடிதத்தின் நகல்களைத் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும் பெண்களிடமும் த.வெ.க. மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். சென்னையில் பொதுமக்களிடம் இந்த நகல்களை எம் கட்சித் தோழர்கள் வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர். ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக அவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது.
கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா?
இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அனுமதியின்றி நோட்டீஸ் வெளியிட்டதால் கைது
@tvkvijayhq#vijay#AnnaUniversityCase
ராமதாஸின் மூத்தமகளான காந்திமதியின் 2வது மகனைதான் அன்புமணியின் மூத்தமகள் அங்கமித்ரா திருமணம் செய்துள்ளார்.
தற்போது அதே காந்திமதியின் 3வது மகனான முகுந்தனுக்கு கட்சியில் பதவி தர அன்புமணி மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தது.
@draramadoss@drramadoss#PMK@PmkGkm
இந்திய முழுவதும் "தந்தை - மகன்/மகள்" முக்கிய பொறுப்பில் இருக்கும் கட்சிகள்;
திமுக (DMK)
பாமக (PMK)
மதிமுக (MDMK)
இந்திய ஜனநாயக கட்சி (IJK)
தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP)
தெலுங்கு தேசம் கட்சி (TDP)
பாரத் ராஷ்டிய சமிதி (BRS)
ராஷ்டிய ஜனதா தளம் (RJD)
தேசிய மாநாடு கட்சி (NC)
#PMK
யார் இந்த முகுந்தன்?
பாமக நிறுவனர் ராமதாஸின் மூத்த மகளான காந்திமதியின் மகன் முகுந்தன்.
பாமகவில் 4 மாதங்களுக்கு முன்பு தான் முகுந்தன் இணைந்ததாக தகவல்
#PMK#ramadass@draramadoss@drramadoss@PmkGkm