@Keerthana4VNR நான் அரசு பள்ளியில் தமிழ் வழியில் தான் படித்தேன் நல்ல வேலை அப்போது எந்த அமைச்சரும் கேமரா தூக்கிட்டு வந்து உங்க பேஸ்ட் ல உப்பு இருக்க என்பது போல் என் அறிவை கேமரா முன் சோதிக்கவில்லை. உங்கள் பணியை செய்யுங்கள் கேமரா இன்றி..
@Karthikravivarm X ல engagment payment post போடுறவருக்கு இவ்வளவு விளக்கம் தேவையா... One of the highest paid விமர்சகர் என பேர் வாங்கியபோதே வெட்கம் இல்லமா ஷோவில் முகத்தை துடைத்துக்கொண்ட ........
@kirubaakaran இப்படி தான் hype ப நம்பி ஆர்வமா வாங்கினேன் எப்ப படித்தாலும் தூக்கம் வரும். இதுக்கு அப்புறம் வாங்கின மத்த புக்கெல்லாம் படிச்சாச்சு ஆன இது அவளவு intersting ஆ இல்லை.. சரின்னு இதோட ஆடியோ யூடூயூப் ல கேட்டுடு இருக்கேன்.
“ஒரு தனிமனிதனின் கனவு அல்லது ஈகோ எவ்வாறு மக்களின் வாழ்வாகவும், நாட்டின் அடையாளமாகவும், உலகிற்கே தன்னை யார் என்று நிரூபிக்கும் ஒரு பிராண்டாக மாறியது என்பதை ஒரு தொடர் மூலம் உண்மையான மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் படைப்பு; வண்டிக்கும் ஆயிரம் parts, watch-க்கும் அது குறைவில்லை.”
@CMOTamilnadu Reels பாத்துகிட்டு வண்டி ஓட்டுவதையே normalise ஆக்கிடாங்க. நாம் கேட்டால் நம் மீதே வண்டிய விட்டு ஏற்றுவது போல் ஒரு பார்வை. ஓசூரில் இருந்து அத்திபள்ளி தாண்டும் போது நமக்கு வரும் self discipline அங்கிருந்து இங்கு வருபவருக்கு இல்லை. காரணம் இங்கு கேட்க ஆள் இல்லை..@CMOTamilnadu
Trafic rules strict ஆக follow செய்ய, அதன் மேல் நடவடிக்கை எடுக்க ஏன் எந்த அரசும் முன் வரவில்லை. ஒரு வேலை ஆட்கள் பற்றாக்குறை எனில் fine போட்டு வரும் fund லே புதியதாக பணிக்கு வரும் நபர்களுக்கு சம்பளம் தந்துவிட்டு போகலாம் அவ்வளவு ஒழுங்கின்மை நிலவுகிறது. @CMOTamilnadu தற்போது (1n)
கச்சா எண்ணெய் விலை மீண்டும் பேரலுக்கு $125-லிருந்து $75-க்குக் குறைந்துள்ளதை மகிழ்ச்சியளிக்கிறது.
இதேபோல், பெட்ரோல் மற்றும் எல்பிஜி (LPG) எரிவாயு ஆகியவற்றின் விலையும், விலை உயர்வுக்கு முந்தைய நிலைக்கு வர வேண்டும். எத்தனாலை அதிகமாக கலப்பதை நிறுத்த வேண்டும்.@nitin_gadkari
@polimernews இந்த benifit ஆ நீங்களும் நேர்மையா அப்படியே fees குறைத்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். "school நடத்துவது எவ்வளவு கடினம் தெரியுமா? எவ்வளவு லஞ்சம் தெரியுமா அதெல்லாம் சேர்த்து தான் பீஸ்" என கூறியவர்கள் நீங்கள் ஆகையால் நீங்களும் திருந்துங்கள்.