717 மதுக்கடைகளை மூடியுள்ளோம் நீங்கள் கேட்டதால் முகவரியுடன் வழங்குகிறோம்
சட்டமன்றம் முடிந்தவுடன் பெற்றுக் கொள்ளலாம் 🔥
( இந்த மாதிரி கடை எண் விலாசம் போட்டு மது கடைகளை மூடினோம்னு திமுக சொல்ல முடியுமா?)
எடப்பாடியே கட்சியை கலைச்சிட்டு உங்க கட்சியோட வந்து சேர்ந்துக்கிறேன்னு சொன்னா விஜய் வேணாம்னா சொல்ல போறாரு
வேண்டான்னு சொல்ல முடியாதுல்ல சேர்த்துக்குவார்
கஞ்சா இல்லாம இப்பதான் மக்கள் நிம்மதியாக இருக்குராங்க