கும்மிடிப்பூண்டி சிப்காட்டில்
திருநங்கைகளின் அட்டகாசம்.
இந்த சமூகம் திருநங்கைகளை மதிப்போடு நடத்துவதற்கு தயாராக இருக்கிறது.. கண்ணியத்தோடு நடந்து கொள்ள அவர்கள்தான் தயாராக இல்லை 😭😭
முப்பெரும் விழா மேடையில் முதல்வரை தரக்குறைவாக பேசிய திமுக பெண் பேச்சாளர்.. குலுங்கி குலுங்கி சிரித்த மேயர் பிரியா.. சேகர்பாபு கொடுத்த ரியாக்ஷன்.. அமைதி காத்த எம்.பி கனிமொழி!
DMK | CM Vijay | DMK Controversy speech | MP Kanimozhi | Mayor Priya's reaction
#NewsTamil24x7 #MayorPriya #SekarBabu
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விளக்குகளால் அலங்கரிப்பு.
On the Occasion of Ayudha Pooja & Saraswati Pooja Nagercoil Surrounding Area's Are Glown With Lamps.
Video Courtesy:Aravinth_Vlogs
#SaraswathyPooja | #Kumarinews
At the age of 6 or 7, this little girl is placing soil into the graves of both her mother and father.
The "crime" committed by her parents was that they had kissed each other while filming a video (a "reel") inside a mosque in Saudi Arabia.
நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்!
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்!
#CMJosephVijay