ஃப்யூஸ் கேரியர் திருட்டு கேஸ்...
நீதிபதி :- தமிழ்நாட்டோட மின்சாரத்தேவை எவ்வளவு!?
அணில் வக்கீல் :- 20000 மெகாவாட் யுவர் ஆனர்.
நீதிபதி :- மின் உள்பத்தி அளவீடு எவ்வளவு! ?
அணில் வக்கீல் :- 20000 மெகாவாட் யுவர் ஆனர்.
நீதிபதி :- கோடைகால மின்சாரத்தின் கூடுதல் தேவை எவ்வளவு! ?
அணில் வக்கீல் :- 21867 மெகாவாட் யுவர் ஆனர்.
நீதிபதி : - கோடைகால அதிகப்படி தேவையான 1867 மெகாவாட் மின்சாரத்துக்கு, நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்!? எத்தனை தனியார் நிறுவனங்களிடமிருந்து, அதிகப்படியான மின்சாரத்தை விலைக்கு வாங்கினீர்கள்...!?
அணில் வக்கீல் :- அப்படி எதுவும் வாங்கவில்லை யுவர் ஆனர். இருக்கிற 20000 மெகாவாட்லயே சப்ளையை வழங்கிட்டுருக்கோம்.
நீதிபதி :- அதிகப்படி தேவையை சரிசெய்யாமல் எப்படி தடையற்ற மின்சாரத்தை வழங்கமுடியும்...,?
அணில் வக்கீல் :- அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன யுவர் ஆனர்.
நீதிபதி :- நீங்க எப்போ பேசிமுடிச்சி மக்களுக்கு மின்சாரம் தரப்போறீங்க! ?
பற்றாக்குறையை சரிசெய்ய எந்த வேலையும் செய்யாமல், மின்சாரத்துறை ஊழியர்களை குறைசொல்லிட்டு, ஊழியர்களின் வீட்டுக்குப்போய் பொதுமக்களை போராட தூண்டிவிட்டிட்டு, டிரான்ஸ்ஃபார்மரோட ப்ரீத்திங் லெவல் திணறிம்போது ஊழியர்கள் மின்சாரத்தை தடைசெய்யறதை குறைசொல்லிட்டு, ட்ரான்ஸ்பார்மரை ஆஃப் பண்ணலேன்னா வெடிச்சிரும்னு ஊழியர்கள் சொல்றதை கேட்காமல், கமர்ஷியல் கனெக்சனோட அலாக்கேஷனுக்கு மீறி மின் உபயோகம் செய்கிறவங்களோட அப்பார்ட்மென்ட்களில் ஃப்யூஸை புடுங்குற ஊழியர்கள்மேல திருட்டுப்பட்டம் கட்டிவிட்டு, எதுவுமே செய்யாம சேர்ல ஒக்காந்திருக்குற ஆட்சியாளர்களுக்கு வக்காலத்து வாங்க வந்திருக்கீங்க..!
அப்படித்தானே....!?
அணில் வக்கீல் : - நோ..யுவர் ஆனார். யெஸ் யுவர்ரானர். 😭
நீதிபதி :- மின்சார ஒப்பந்தங்களெல்லாம் டாக்குமென்ட் பேப்பர்லதானே கையெழுத்துவாங்கி ஃபைல் பண்றீங்க...!? அப்புறமெப்படி சிடில இருக்கற டாக்குமென்ட்ஸை திருடிட்டாங்கன்னு ஒரு வழக்கு போட்ருக்கீங்க...!?
அணில் வக்கீல் :- இதை எங்க ரூட் மாஃபியா யோசிக்கலை யுவர் ஆனர்...😭
...............
புகச்சோவ் புகச்சோவ்
தமிழ்நாடு காவல்துறையை ஸ்காட்லாந்து போலீஸாருக்கு இணையாக கூறுவது ஏதோ பேருக்காக அல்ல..
உண்மையாக இந்தியாவிலேயே சிறப்பான காவல்துறை @tnpoliceoffl மட்டுமே
சட்டம் ஒழுங்கு சரியில்லை-
போதைப்பொருள் புழக்கம்,
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அரசியல் ரீதியானதே
மதரீதியான பாகுபாடு காட்டாமல் செயல்படும் ஒரே காவல்நிலையத்தை
இந்தியாவின் வடக்கு-மத்திய,வடகிழக்கு மாநிலங்களில் காண முடியாது
சில தவறுகள்,அத்துமீறல்கள்,
அதிகார துஷ்பிரயோகம் இருக்கலாம்
ஆனால்,,மதக்கலவரம் இல்லாமல்,,
எந்த கடவுளின் பெயராலும்
ஒரே ஒரு நபர் கூட
அடித்துக்கொல்லப்படாத,
எந்த மத வழிபாட்டு உரிமையும்,உணவுரிமையும்
பாதிக்கப்படாத வகையில் சமூக நல்லிணக்கத்தை பேணிக்காப்பற்றும்
பண்பட்ட காவல்துறை நம்முடைய காவல்துறை
இந்தியாவின் இதர மாநிலங்களை கவனியுங்கள் தமிழ்நாட்டின் அருமை-பெருமை புரியத்தொடங்கும்
இந்தியாவிலேயே 1040 சிறப்பு பிரிவு காவல் நிலையங்கள் இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே…
இன்று நாட்டிலேயே முதல் முறையாக என அடித்து விடப்படும் அத்தனை விஷயங்களும்
தமிழ்நாடு காவல்துறையில் ஏற்கனவே செயல்பாட்டில் இருப்பவை தான்
இது சாதாரண மக்களுக்கு தெரியாமல் இருப்பதோ அல்லது பத்திரிகை/ஊடகம் மறந்து போயிருப்பதோ தவறல்ல
ஆனால் @tnpoliceoffl -ல் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கே தெரியவில்லை என்பது தான் தமிழ்நாட்டின் சாபக்கேடு…
📱🏦 வங்கிக்கு நேரில் செல்ல தேவையில்லை!
இனி WhatsApp-ல் ஒரு "Hi" அனுப்பினாலே உங்கள் வங்கி கணக்கு இருப்பு, மினி ஸ்டேட்மெண்ட், காசோலை புத்தக கோரிக்கை, கிரெடிட் கார்டு சேவைகள் உள்ளிட்ட பல சேவைகளை பெறலாம்.
SBI, HDFC, ICICI, PNB, Axis Bank, Kotak, Canara Bank உள்ளிட்ட பல வங்கிகள் WhatsApp Banking சேவையை வழங்கி வருகின்றன.
⚠️ பாதுகாப்புக்காக OTP, PIN, CVV போன்ற ரகசிய தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம்.
#WhatsAppBanking #DigitalBanking #BankingServices #SBI #HDFCBank #ICICIBank #FinancialTips #TamilNews
எந்த பவர்லயும் இல்லாம இந்தியாவுலயே யாரும் அண்ணாமலை அளவுக்கு ஊழல் பண்ணது கிடையாது.. Annamalai is the most corrupt politician India has ever seen.. 💯
~ Activist Piyush Manush
ஊருல உள்ள எல்லா Fraud களும் தூய சக்தி, மாற்று சக்தினு வந்துடறாங்க யா நாட்ல..🤣🚶
15,000 கோடி முதலீடு ஸ்டிக்கர்:
2021 ஆண்டு L&T நிறுவனத்திடம் முறையான பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு.. பின் 2024 முழு MOU முழு வடிவம் பெற்ற நிலையில் இன்று அமைச்சர் கீர்த்தனா விளம்பர மோகமும், விஜய் ஸ்டிக்கர் மோகமும் இணைந்து அது என்னவோ புரிய முதலீடு இந்த அம்மா போட்ட ரீல்ஸ் பார்த்து வந்த முதலீடு போல் விளம்பர செய்கிறார்கள்.. இதை வெளியிட செய்தி நிறுவனங்களுக்கும் வெக்கம் இல்லை…
இது வழக்கம் போல “விஜய் அமலில் இருப்பதை அமல் படுத்தினார்” எந்த விதமான பொய்.. வேறு எதுவும் இல்லை.
இந்தாங்க ஆதாரம்..
”குழந்தை சொல்றதை வைத்து ஓட்டு போட்டிருக்காங்க... குடும்பங்களுக்குள் பேசணும்” - சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுகவின் ஜென் ஸி இளைஞர்கள் கூட்டத்தில் பங்கேற்ற நடிகை ரேகா நாயர்
#RekhaNair | #GenZDMK | #DMK
உஷாரா ஃபோட்டோ மட்டும் போடுறானாம் .. சனிக்கிழமை கேம் விசாரிக்க கூட பெஸ்டியோட தான் வருவாரா .. ஏன் மனைவி கூட வந்திருக்கலாம் .. இல் பெத்தவங்க கூட வந்திருக்கலாம் .. அட தனியா கூட வந்திருக்கலாம் ..
அப்ப தமிழ்நாட்டுக்கு என்ன சொல்ல வராரு
“வரும் காலங்களில் திமுக லீகல் விங் உதவியாக, உறுதியாக, தோளாக உங்களுடன் இருக்கும்.
இன்றைய சூழலுக்கு இளைஞர்கள் மீது தவறில்லை. அவர்களை அரசியல் படுத்தாதது எங்களைப் போன்ற முந்தைய தலைமுறை மீது தான் தவறு”/ N R ILANGO..😯👌🙏
🖤❤️