யூனிட்டுக்கு 20 ரூபாய்க்கு மின்கொள்முதல் செய்தாலே ஊழல் என்று சொல்லி ஆட்சியைப் பிடித்த, இந்த கோமாளி சர்க்கார் யூனிட்டுக்கு 35 ரூபாய்க்கு மின்கொள்முதல் செய்கிறதே எனக் கேள்வி எழுப்பினால், அதற்குரிய பதிலைச் சொல்லாமல் கக்கூஸை எட்டிப்பார்த்த கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்.
இப்படி மின்கொள்முதல் சம்மந்தமாக கேட்கும் நியாயமான கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் சம்மந்தமில்லாமல் பேசினால் நாங்களும் முதலமைச்சரை அதே ரீதியில் விமர்சித்துப் பேசலாமா?
கீழே இருக்கும் காணொளியில் நடிகர் விஜய் மாமியாருக்கு சோப் போடும் சீன் தான் ரொம்பப் பிடிக்கும் என்று சொல்கிறாரே இதை விட ஆபாசமாக, கொச்சையாக, pervert போல பெண்களை சித்தரிக்க முடியுமா? நாங்களும் அவரை “சோப் போடும் முதலமைச்சர்” என்று குறிப்பிடலாமா? இத்தோடு நிர்மல்குமார் வாயை அடக்குவது அவரது முதலமைச்சருக்கு நல்லது.
இனியும் நிர்மல் குமார் வரம்புமீறிப் பேசினால் we will pay you back in same currency…
#ஆபாச_நாயகன்_Jo_Soap_Vijay
தமிழ் மொழி உரிமை மீறப்படும்போது மௌனம் ஏன்?
ஒன்றிய அரசின் அழுத்தத்துக்கு முன் தலைகுனியும் Edappadi K. Palaniswami மீது மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.
இன்று நம்ம குரல் —
#இந்திஅடிமைEPS 🔥