சொந்த மனைவியை கண்டபடி பேசும்போது, முதுகெலும்பற்ற மௌனம் காத்துவிட்டு.
இப்போது திடீரென ஞான உதயம் வந்தது போல் அறிக்கை விடுவது கேவலத்தின் உச்சம்
தகுதியே இல்லாத ஒருவனைத் தலைவன் என்று சொல்லிக்கொண்டு திரியும் இந்தத் தற்குறிக் கூட்டத்தின் அறியாமையைப் பார்க்கும்போது அவமானமாக இருக்கிறது.
சமூக ஊடகங்களின் பயன்பாடும், மற்றும் மன அழுத்தம்
(Social media and mental depression)
#thilli_info
ஏறத்தாழ 4 Billionக்கும் அதிகமான மக்கள், அதாவுது பூமியில் உள்ள மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இப்போது Faceook, Twitter, Instagram, snapchat, WhatsApp, LinkedIn போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த அதிக பயன்பாடு பல இளைஞர்களின் mental health பாதித்து, மனச்சோர்வில் தள்ளுகிரது.
நாம் ஏன் புற்றுநோயை குணப்படுத்தவில்லை? உலகையே கொரோனா வைரஸ் தாக்கி வரும் நிலையில், விஞ்ஞானிகள் அசுர வேகத்தில் தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளனர். ஆனால் ஏன் விஞ்ஞானிகளால் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.
வணக்கம் 🙏
சமூக நலன் சார்ந்த கருத்துக்களை வாருங்கள் விவாதிப்போம்
இன்று இரவு 9:00மணிக்கு
#ஒன்றியஉயிரினங்கள்
Set a reminder for my upcoming Space! https://t.co/TbpU7J6wa2
#ஒன்றியஉயிரினங்கள் இன்றைய X ஸ்பேஸ்
"நாம் ஏன் பிஜேபி ஆதரிக்க வேண்டும்"
"Why We Have to Support BJP"
இன்று இரவு 8 மணிக்கு @OU_Official_123
அனைவரும் கலந்துகொள்ளுங்கள்
பாரத் மாதாக்கி ஜே !