TN Chief Minister Vijay is set to visit Vijayawada on the 13th to discuss Krishna water-sharing issues under the Telugu Ganga agreement with AP CM Chandrababu Naidu.
He is likely to meet Deputy CM Pawan Kalyan ❤️💥
எங்கடா இங்க இருந்த பைக்-அ காணோம்..! அதிவேகத்தில் வந்த காரால் நடந்த விபத்து... நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்... பதறவைக்கு சிசிடிவி காட்சி
#Tuticorin | #Accident | #CCTV | #PolimerNews
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II-ன் வழித்தடம் 4-ன் முதற்பகுதியான பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ இரயில் நிலையம் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் மெட்ரோ இரயில் சேவையை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (11.10.2026) தமிழ்நாட்டிற்கு வருகை தந்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை, சென்னை விமான நிலையத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.
#CMJosephVijay