ஐந்து தேசிய விருதுகள் பெற்ற 'சூரரைப் போற்று' திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.
'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' பெண்ணியம் பேசிய மிகச் சிறந்த திரைப்படம். தேசிய விருது வென்றுள்ளது... மகிழ்ச்சி.
நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த வள்ளல், பாலவநத்தம் ஜமீன்தார் பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின் 155 வது பிறந்த நாள் இன்று.
மறத்தமிழர் சேனை சார்பில் வணங்குகிறோம்.
மாட்சிமை தங்கிய இராமனாதபுரம் ராஜா நா.குமரன் சேதுபதி அவர்களை இன்று அரண்மனையில் சந்தித்து ரிபெல் சேதுபதி விழா குறித்து உரையாடினோம்.
அப்போது இளஞ்செம்பூர் முதலாளி, ஆப்பனாடு மறவர் சங்க நிறுவனர் செ.இரத்தினவேல் சாமித் தேவர் பேரன் இரவி (எ) இரத்தனவேல் சாமித் தேவர் அவர்களுடன்...
வேலையில்லா பட்டதாரிகளால் சமூக வலைதளங்களில் சாதி மோதல்கள் உண்டாக்கப்படுகின்றன.
வேலை வாய்ப்புகளை உருவாக்கினால் இச்சூழல்களை தவிர்க்கலாம்.
-தமிழக முதல்வர் பேச்சு.
அரசியல் கட்சிகளில்...
மாவட்டங்களை / நகரங்களை / ஒன்றியங்களை இரண்டாக மூன்றாக பிரித்து மாற்று சாதியினருக்கு கட்சி பொறுப்புகளை வழங்கி ஏற்கனவே நம் அதிகார பரப்பையும் குறைத்து விட்டனர்.
தற்பொழுது மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர் போன்ற பொறுப்புகளிலும் நிறைய உள்ளடி வேலைகள் நடந்துள்ளன.
இராமநாதபுரம் செய்யதம்மாள் பள்ளி முக்குலத்தோர் சமூக பள்ளி மாணவர்கள் 6 பேரை தூக்கிச் சென்று தாக்கிய 35 மாணவர்களையும் 15 நாள் பள்ளிவர தடை விதித்தால் போதுமா?
மாவட்ட நிர்வாகமே!
மாணவர் சிவராமகிருஷ்ணன் மீது போடப்பட்டுள்ள பிசிஆர் வழக்கை திரும்பப் பெறு. மாணவரை உடனே விடுதலை செய்.
புதிய வேலைவாய்ப்பு, நதிகள் இணைப்பு, இலவச வீடுகள் என்பது அலங்கார வார்த்தைகள் ஆகும்.
இன்னும் நூறாண்டுகள் இந்த வார்த்தைகளை திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
எந்த ஆட்சியாக இருந்தாலும் இந்த வரிகள் மட்டும் மாறாது.
மத வெறுப்புணர்வுகளுக்கு பயன்படுத்தப்படும் பசும்பொன் தேவர், வ.உ.சிதம்பரம் பிள்ளை படங்கள்.
மதவாத செயல்களுக்கு இவர்களை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
திருட்டு வழக்கில் கைதாகி காவல்துறையினரின் விசாரணையின் போது உயிரிழக்கிறான். தமிழக அரசு பத்து லட்சம் ரூபாய் அறிவிக்கிறது.
புகார் கூட இல்லாத மாணவன் மணிகண்டனுக்கு இந்த தமிழக அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை.
திருடன் உயிருக்கு கூட மதிப்பு இருக்கும்... தமிழக ஓட்டரசியல் தளத்தில்...