இந்த ஆட்சி முழுமையாக 5 வருஷம் நடக்கணும், அப்போ தான் மக்களுக்கு அரசியல் எவ்வளவு முக்கியம்னு புரியும், எப்பா டேய் ஆட்சியை கலைச்சிடாதீங்கடா...
Vote போட்டவன் எல்லாம் அழுறத இப்போ தான் பாக்குறேன். இவன் இஷ்டத்துக்கு ஆட்சி செய்ய வுடுங்கடா அப்போ தான் இன்னும் சிறப்பாக இருக்கும். 👍
🔥 #SCENE - Casting Director-க்கு ஒரு ஸ்பெஷல் Appreciation! 👏❤️..
ஒரு படத்தோட Casting நல்லா இருந்தால், அந்தக் கதையை நாம் பார்க்கிறோம் என்ற உணர்வே வராது. நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கிற மாதிரியான ஒரு உணர்வு கிடைக்கும். #SCENE படத்திலும் அதுதான் நடந்திருக்கிறது!
வழக்கமாகப் பார்த்துப் பழகிய முகங்களையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தாமல், புதுமுகங்களுக்கும் திறமையான கலைஞர்களுக்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அதற்குப் பொருத்தமான நடிகர்களைக் கொண்டு உயிர்ப்பித்திருப்பது மிகப்பெரிய விஷயம். எந்தக் கதாபாத்திரமும் திணிக்கப்பட்டது போலவோ, சினிமாவுக்காக உருவாக்கப்பட்டது போலவோ தெரியவில்லை. எல்லோருமே அந்த உலகத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறார்கள். 💯
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், படத்தில் ஒருசில Characters-க்கு ரொம்பவே குறைவான Screen Time தான். ஆனால், அவர்களுக்கென்று தனியாக ஒரு Storyline, அவர்களுடைய வாழ்க்கை, அவர்களுக்கான ஒரு World என Main Story-க்கு வெளியேயும் ஒரு கதை ஓடிக்கொண்டிருக்கிறது!
அந்தக் கதாபாத்திரங்கள் திரையில் இல்லாத நேரத்திலும் அவர்களைப் பற்றி நமக்குள் ஒரு ஆர்வம் இருக்கிறது. இதுதான் சிறந்த Character Writing!
Jithu Madhavan-ன் முந்தைய படங்களிலும் நான் மிகவும் ரசித்த விஷயம் இதுதான். ஹீரோவைச் சுற்றி மட்டுமே உலகத்தை உருவாக்காமல், சின்னச் சின்ன கதாபாத்திரங்களுக்குக்கூட தனித்துவமான அடையாளத்தையும் வாழ்க்கையையும் கொடுப்பது.
ஒரு நல்ல படத்தை உருவாக்குவது அதன் Main Story மட்டுமல்ல; அந்தக் கதைக்குள் வாழும் ஒவ்வொரு கதாபாத்திரமும்தான்!
#SCENE படத்தின் இந்த Casting மற்றும் World Building உண்மையிலேயே சிறப்பானது! ❤️🔥
#Scene 🔥 @Suriya_offl ❤️🔥 @jithumadavan ❤️👍
டைட்டானிக் கப்பல் விபத்துல உயிர் பிழைக்கிறது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் தெரியுமா? ஆனா, அப்படி உயிர் பிழைச்ச ஒரே காரணத்துக்காக ஒரு நாடே அவரை வெறுத்துச்சுன்னா நம்புவீங்களா? அதுமட்டுமில்ல, தன்னோட வாழ்நாள் முழுவதையும் அவமானத்துலயே கழிச்ச ஒரு மனிதர் இருக்காரு. அவர்தான் மசாபுமி ஹோசோனோ (Masabumi Hosono).
இவர் டைட்டானிக் கப்பல்ல பயணம் செஞ்ச ஒரே ஒரு ஜப்பானியர். 1912-ஆம் ஆண்டு கப்பல் மூழ்கும்போது, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முதல்ல முன்னுரிமை கொடுத்தாங்க. விபத்து நடந்த அந்த இருட்டான நேரத்துல, ஒரு உயிர்காக்கும் படகுல இடம் காலியா இருக்கிறதைப் பார்த்த இவர், அதுல ஏறி தன்னோட உயிரைக் காப்பாத்திக்கிட்டாரு.
எப்படியோ உயிர் பிழைச்சு பத்திரமா ஜப்பானுக்குத் திரும்பி வந்தவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்துச்சு. அவரை ஒட்டுமொத்த நாடுமே ஒரு கோழைன்னு முத்திரை குத்துச்சு.
ஏன்னா, ஜப்பானியக் கலாசாரத்தின்படி, மற்றவங்க உயிரிழக்கும்போது ஒரு ஆண் மட்டும் உயிர் பிழைச்சு வர்றது மிகப்பெரிய அவமானமா பார்க்கப்பட்டது. கப்பலோட அவரும் சேர்ந்து மூழ்கியிருக்கணும்னு பலரும் நினைச்சாங்க.
இதனால அவரோட அரசாங்க வேலையே பறிபோச்சு. பத்திரிகைகள்ல அவரைப் பத்தி ரொம்பக் கேவலமா எழுதினாங்க. ஏன், பள்ளிப் பாடப்புத்தகங்கள்லகூட அவரைக் கோழைக்கு உதாரணமா சொல்ல ஆரம்பிச்சாங்க.
இப்படி தன்னோட வாழ்நாள் முழுவதையும் அவமானத்திலும் மனவேதனையிலும் கழிச்ச அவர், 1939-ஆம் ஆண்டு இறந்து போனாரு.
உயிரைக் காப்பாத்திக்கிட்டதுக்காக ஒரு மனிதர் தன்னோட வாழ்நாள் முழுவதும் தண்டனையை அனுபவிச்சிருக்காரு. கடல்ல மூழ்காம உயிர் பிழைச்சாலும், சமூகத்தோட வெறுப்புல மூழ்கிப்போன ஒரு பரிதாபமான மனிதர்தான் மசாபுமி ஹோசோனோ.
நம்மூர்லயும் ராத்திரி நேரத்துல இதுபோல ஒரு விபத்து நடந்துச்சு. அதுல இருந்து முக்கியமான ஒருத்தன் தப்பிச்சு ஓடுனான். அந்தக்கோழையை பத்திரிக்கைகள் இப்போவும் வீரன்னு கொண்டாடுது. அவனுடைய வாழ்க்கை வரலாறை மாணவர்களுக்கு பாடமா வைக்கிறாங்க. அந்தக் கோழையை வீரன்னு நெனச்சு பெரிய பதவியையே தூக்கி குடுத்துருக்காங்க.
ஒரு கோழையை விரட்டி அடிச்ச ஜப்பான் உருப்படுமா? அவனைவிடக் கேவலமான ஒரு டம்மியை தூக்கிவச்சு கொண்டாடுற தமிழ்நாடு உருப்படுமா?...
Dear sweet @actorvijay uncle & my dear schoolmate’s relative @TheRoute, sending my parents' photos to my DM to intimidate me is just cheap. I’m only voicing my anger, not abusing anyone. Honestly, seeing your IT wing operate like this makes me sorry I wasn't backing the DMK alliance earlier. If a normal, small account scares you guys this much, shut me up with actual good work, not this pathetic behavior.
The ID who sent the pictures: @ajithaamaii. Do your worst.